Sunday, May 29, 2022

திருவள்ளூர் சர்ச் பாஸ்டர் காமலீலை, செலவு கணக்கு கேட்க, ரௌடித்தன தாக்குதல்

 திருவள்ளூர்  பொன்னஞ்சேரி பரிசுத்த மெய் தேவாலயம் பாஸ்டர்.தாஸ் - சர்ச் கணக்கு வழக்கு கேட்டதானாலும், மேலும் வரும் சில பெண்களோடு காமலீலைகள் செய்வதைக் கண்டித்தார் சர்ச் உறுப்பினர் - சார்லஸ் என்பவர்.  சார்லஸ் குடும்பத்தோடு (மனைவி -விக்டோரியா, மகள்-கவிதா, மகன்-சாருகேஸ்) அருகில் வசித்து வருகிறார்

பாதிரி தாஸ், 5 ரௌடிகளை சார்லஸ் வீட்டிற்கு அனுப்பி, பெண்கள், குழந்தைகள் என அனைவரையும், இரும்புக் கம்பி, குச்சியால் அடித்து கொடுமை, அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மப்பேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட, சர்ச் ரௌடிகள், பாஸ்டர் தாஸ் தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

தமிழன் - பாரத பாரம்பரியத்தின் மணிமகுடம் - சங்க இலக்கியம் காட்டும் பாரத ஒருமை

 சங்க இலக்கியத்தில் பசங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா! பண்டைய தமிழகம் என்பது பல்வேறு குறுநில மன்னர்கள் ஆட்சியின் கீழ் சிறு சிறு தனி நாடுகள...