Friday, May 20, 2022

திருக்குறள் ஆய்வில் உச்சம் தொட்ட பேராசிரியர்.காமாட்சி சீனிவாசன் -விவிலியம் படித்தபின் கிறிஸ்துவம் விட்டு வெளியேறியவர்.

 திருக்குறள் ஆய்வில் உச்சம் தொட்டவர்  பேராசிரியர் செல்வி..காமாட்சி சீனிவாசன் -விவிலியம் படித்தபின் கிறிஸ்துவம் விட்டு வெளியேறியவர். 
திரு சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த போது உலகத் தழிழ் மாநாடு முசிவில் திருக்குறள் பீடம் என அன்றைய பல்கலைக் கழக தமிழ்த் துறைகள் இணைந்து அமைக்கப் பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிர்யர் செல்வி.காமாட்சி சீனிவாசன். பிறப்பால் இலங்கை ஈழத்தை சேர்ந்தவர், சைவ மரபினர்; இவர் ஆழ்ந்த புலமை காரணமாக மூன்று நூல்கள் அவரால் எழுதப்பட்டது

அவர் பிறப்பிலேயே முதுகில் குறைபாடு இருந்தவர், அதற்கு சிகிச்சை எடுக்கையில் வேலூரி சிஎம்சி கல்லூரி மருத்துவமனையினரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டு இருந்தார்.

திருக்குறள் ஆய்வில் அதிலும்  "திருக்குறளும் விவிலியமும்: நூலிற்காக பைபிள் கதைகளை, கிறிஸ்துவக் கொடுங்கோல் வரலாறு படிக்க கிறிஸ்துவம் முழுவதும் இறைவன் இல்லாத கற்பனை என விலகியதை அவரது நூலை வெளியீட்டு (மரணத்திற்குப் பின்னர்) ஆசிரியர் குறிப்பு உறுதி செய்கிறது

No comments:

Post a Comment

பாகிஸ்தானின் $60 பில்லியன் பொருளாதார வழித்தடத் திட்டத்திலிருந்து சீனா வெளியேறியது

China exits Pakistan’s $60 billion economic corridor project; Islamabad turns to ADB for funding பாகிஸ்தானின் $60 பில்லியன் பொருளாதார வழித்த...