அறந்தாங்கி கோவிலில் ஆதி தமிழர் காட்டு நாயக்கர் மக்கள் மதுரை வீரன் கருப்பண்ண சாமிக்கு தரூம் பாரம்பரிய பலியை அரேபியக் குர்ஆன் கதை வணக்க முஸ்லிம் மூடநம்பிக்கை மதவெறியர் எதிர்ப்பு தொடர்ந்து பலத்த போலிசு கட்டுப்பாடு இடையே கொண்டாடப் பட்டது.
https://hindupost.in/dharma-religion/tn-muslims-oppose-hindus-sacrificing-pigs-saying-it-pollutes-the-environment/
மதுரை வீரன் கோவிலுக்கு படையல் போட நினைத்தால் அநீதி..! பக்ரீத்துக்கு மாடுகளை பலி கொடுத்தால் சமூகநீதியா?
https://mediyaan.com/sacrificing-cows-and-bakreet-want-justice/
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மற்றும் நகரம் மணிவிளான் 7-வது தெருவில் நகராட்சி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அருகே காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஜூலை மாத இறுதியில் அப்பகுதியின் முக்கிய சாலையில் சாமிக்கு பன்றி வெட்டி வழிபாடு நடத்துவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதர சீர்கேடு ஏற்படுவதாகவும், மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அறந்தாங்கி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மற்றும் மணிவிளான் 7-வது தெரு பொதுமக்கள் அளித்துள்ள மனு தொடர்பாக இரு தரப்பினருக்கு கருத்து வேறுபாடு இருந்து வருவதாக, இரு தரப்பிரனரையும் அழைத்து சமாதானக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண அறந்தாங்கி வட்டாட்சியர் தெரிவித்துள்ளதாக துண்டு பிரச்சுரம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிக்கை அன்று ஹிந்துக்கள் இருக்கும் பகுதியில் மாடுகளை பலி கொடுக்கலாம் அது தவறில்லை. ஹிந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வழிபாடும், கோவிலுக்கு பன்றி படையல் போட வேண்டும் என்று விரும்பினால் அதற்கு தடை போட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பக்ரீத்துக்கு மாடுகளை பலி கொடுத்தால் அது நியாயம்! மதுரை வீரன் கோவிலுக்கு படையல் போட்டால் அது அநியாயமா?
https://kathir.news/tamil-nadu/tn-muslims-oppose-sacrifice-of-pigs-by-hindus-saying-it-is-unhygienic-1111439
புதுகோட்டை சிறும்பான்மையின மக்களின் அட்டகாசம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக இந்துக்கள் பன்றிகளை பலியிடுவதை வலுக்கட்டாயமாக தடுத்தனர்
TN Muslims oppose pig sacrificing rituals of Hindus, says its unhygienic/ Representative Image/ Image Source: Indiatv By : Muruganandham | 31 July 2021 10:17 AM புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக இந்துக்கள் பன்றிகளை பலியிடுவதை வலுக்கட்டாயமாக தடுத்தனர் என்று இந்து போஸ்ட் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரைச் சேர்ந்த முஸ்லீம் குடியிருப்பாளர்கள், இந்துக்கள் தங்கள் சடங்குகளின் ஒரு பகுதியாக பன்றிகளைக் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்துக்கள் இதுபோன்ற சடங்குகளைச் செய்வதைத் தடுக்க அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஒரு புகாரையும் பதிவு செய்துள்ளனர்.
காட்டு நாயக்கர் சமூகத்தினர் தங்கள் குல தெய்வமான மதுரை வீரன் சுவாமியை வழிபடுவதன் ஒரு பகுதியாக பன்றிகளை பலியிடுவதாக கூறப்படுகிறது. அவர்கள் அறந்தாங்கியில் நகராட்சி அலுவலகம் மற்றும் அங்கன்வாடி அருகே பன்றிகளை பலியிடுவது வழக்கம்.
இருப்பினும், அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் இந்து சடங்குகளுக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பி, பொது இடங்களில் விலங்குகளைக் கொல்வது அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழலை உருவாக்குகிறது மற்றும் அவர்களின் மன அமைதியைக் குலைக்கிறது. என முஹிதீன் ஆண்டவர் ஜமாத்தின் தலைவர் உள்ளூர் அதிகாரிகளிடம் தடை விதிக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் எதிர்ப்பதால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் சமாதானக் கூட்டத்தை ஏற்பாடு செய்து பிரச்சினையைத் தீர்த்தனர். இருப்பினும், சமாதான கூட்டம் குறித்து ஆர்டிஓ அனுப்பிய நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடக பயனர்கள், முஸ்லிம்கள் தெருக்களில் தங்கள் பண்டிகைகளின் போது பல லட்சம் விலங்குகளை படுகொலை செய்வதாகவும், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், இந்துக்கள் இதுபோன்ற மத சடங்குகளைச் செய்தால் அவர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
TN: Muslims oppose Hindus sacrificing pigs saying it pollutes the environment
As a result of growing anti-Hindu bigotry in Tamil Nadu after DMK came to power, another incident of denying rights to perform a Hindu custom has come to light. A Hindu community has been stopped from sacrificing pigs as a part of worship. Muslims have taken offence to the slaughtering pigs and complained to the district administration.
Kattu Nayakkar community in Aranthangi, Pudukkottai, sacrifice pigs as a part of worshipping Madurai Veeran swami, their Kula Deva. They are said to sacrifice the pigs near the Municipal office and Anaganwadi in Aranthangi. Both are located near Muslims have opposed this saying slaughtering the animals in public creates an unhygienic environment in the area and disturbs their peace of mind.
Chief of the Muhideen Andavar Jamat has filed a complaint with the local authorities asking to ban the slaughter. This has resulted in law and order issues. Following this, police suggested the Revenue Divisional Officer hold a peace meeting to resolve the issue. The notice sent by the RDO regarding the peace meeting has created much furore in social media.
While Muslims slaughter lakhs of animals on Bakra-Eid literally and let the blood flow on the streets, they have the audacity to oppose a custom native to Bharat simply because they consider pigs to be impure. As per 2011 census data Muslims constitute 22.01% of the total population and are concentrated in some pockets of Aranthangi.
No comments:
Post a Comment