வங்காளத்தில் "சந்திரகேதுகர்ஹ்" தொல்லியல் அகழாய்வு களத்தில் கிடைத்த பண்டைய பொருட்கள் பொமு. 400 - 100க்கும் இடையே ஆனது.
https://en.wikipedia.org/wiki/Chandraketugarh
இந்த சுடுமண் சிற்பம் கிருஷ்ணரை கையில் ஏந்திய யசோதாவாக இருக்கக் கூடும் . கிருஷ்ணர் கௌஸ்துப ரத்தின மாலை கையில் சிறிய ஆயுதம் ஏந்தி தாய் யசோதையை காண்பதாக உள்ளது.
கிளி பாகவத புராணத்தை எழுதிய சுக மகரிஷி ஆகும்
The Metropolitan Museum of Art.
Terracotta plaque from Chandraketugarh, Bengal (100-300 BCE) may depict baby Krishna wearing a Kaustubh gem necklace & holding a Kaumidaki (mace) while a smiling Yashoda looks on. The parrot may be Shukadeva who wrote Bhagvata Purana.
No comments:
Post a Comment