Sunday, May 22, 2022

மம்தா பானர்ஜி திரிணமுல் காங்கிரஸ் க‌ட்சி வேட்பாளர் பங்களாதேஷ் குடி உரிமை உள்ளவர்

 மேற்கு வங்க மம்தா பானர்ஜி  திரிணமுல் காங்கிரஸ் க‌ட்சியின் போங்கான் (தெற்கு) வேட்பாளராக செல்வி.அலோ ராணி சர்க்கார் நின்று பாஜகவிடம் தோற்றதை எதிர்த்து வழக்கு போட்ட போது, அவர் இன்னும் பங்களாதேஷ் குடி உரிமை உள்ளவர், அந்த நாட்டு வாக்காளர் பட்டியலில் உள்ளவர் என அவரது புகாரை நீதிமன்றம் நிராகரித்தது

https://www.newindianexpress.com/nation/2022/may/21/court-junks-tmc-candidates-plea-challenging-bjp-win-says-shes-a-bangladeshi-national-2456354.html

Bongaon South assembly seat : 2021 தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோற்ற திரிணாமூல் வேட்பாளர் ஆலோ ராணி சர்க்கார், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடுக்க... -வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ஸ்வப்பன் மஜூம்தார், "முதலில் இந்த ஆலோ ராணி இந்தியரே கிடையாது. இவர் வங்காளதேசத்தை சார்ந்தவர். இவரது கணவர் டாக்டர் ஹரேந்திர நாத் இன்னும் வங்காளதேசத்தில் தான் இருக்கிறார். ஆலோ ராணிக்கு வங்காள தேசத்தில் வாக்குரிமை / வாக்காளர் அட்டை உள்ளது" என பல ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.


ஒரு வருடமாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி வழங்கினார். "ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எல்லாம் குடியுரிமையை உறுதி செய்யாது. இந்திய குடியுரிமை சட்டப்படி இந்திய பிரஜை ஆனால் மட்டுமே உரிமை உண்டு" என்றெல்லாம் கூறி... "இவரை எப்படி தேர்தலில் போட்டியிட வைத்தது திரிணாமூல்" என்று மமதா பேகத்தின் கட்சியை கடிந்திருக்கிறார். ஆலோ ராணியை நாடுகடத்த சொல்லியிருக்கிறார். 

ஆலோ ராணி, "நான் இந்தியாவில் தான் 1969இல் பிறந்தேன். எனவே எனக்கு இந்திய பிரஜா உரிமை உண்டு. என் குடும்பத்தினர் வங்காளதேசத்தில் இருக்கிறார்கள். அப்பீல் செய்வே இந்த தீர்ப்பை எதிர்த்து" என்று கூறியிருக்கிறார்!

இந்திய தேர்தல் ஆணையம் தன் verification processஐ இன்னும் கடுமையாக்க வேண்டும். வேட்பாளர்களின் பின்புலம் முழுதும் விசாரிக்காமல் அவர்களை போட்டியிட அனுமதிப்பு முறையற்றது. அதோடு, வேட்பாளர் வெளிநாட்டவர் என்றால் கைது செய்து சிறையிலடைத்து,  தண்டனைக் காலம் முடிந்த பின் நாடு கடத்த வேண்டும்.

By Express News Service

KOLKATA: Alo Rani Sarkar, who unsuccessfully contested as a BJP and Trinamool Congress candidate in the 2016 and 2021 Assembly elections respectively, has dual citizenship, the Calcutta High Court said, while passing an order on her petition challenging the poll result.


Her petition challenging the victory of BJP candidate in Bongaon (South) constituency was dismissed by the court on the grounds that her name also appears in the voters’ list in neighbouring Bangladesh. The court asked the Election Commission of India to take necessary action.

"The petitioner cannot claim to be a citizen of India when her name appeared in the electoral roll of Bangladesh. The principle of dual citizenship is not applicable in India. It is admitted from the documents filed by the petitioner that on the date of filing of the nomination paper by her, she was a Bangladeshi national," Justice Bibek Chaudhuri said in his order.

Alo lost to BJP’s Swapan Majumdar in the 2021 Assembly elections by a margin of 2004 votes. She also contested as a BJP candidate from Bijpur Assembly constituency in 2016 but failed to win.

Alo’s lawyer claimed in court that though born in Bengal’s Hooghly district in 1969, she became a Bangladeshi citizen after her marriage to Dr Harendra Nath Sarkar in 1980 but she has left him because of matrimonial issues and returned to India. The lawyer also said she enrolled her name in the electoral roll of Bangladesh in 2012 "by mistake" and it came to her notice in 2020 when she requested the Election Commission secretariat at Dhaka to delete it.

Referring to the high court order, BJP MLA and Leader of Opposition in the Assembly Suvendu Adhikari tweeted, "TMC is guilty of violating the Sub-section 5 of Section 29A of The Representation of People’s Act. Trying to get a foreign national elected, they failed to bear allegiance to the Constitution of India by compromising the sovereignty, unity & integrity of India."






    No comments:

    Post a Comment

    காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

     காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா