Monday, May 30, 2022

சிதம்பரம் கோவிலிற்குள் சட்ட விரோதமாக‌ நுழையும் இந்து சமய அறநிலை துறை

சிதம்பரம் கோவிலிற்குள் சட்ட விரோதமாக‌ நுழையும் இந்து சமய அறநிலை துறை.
கூடுதல் ஆணையர், இரண்டு இணை ஆணையர்கள், உதவி ஆணையர் என ஒரு பட்டாமே கடிதத்தில் இருக்கிறார்கள்.

2015ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பும் இப்படி செய்வது தமிழ் ஹிந்து விரோதமே திமுக திட்டம்
ஆகும்.

HRCE துறை கீழ் 20000 கோவில்களில் விளக்கேற்ற கூட வசதி இல்லை. 

இந்து சமய அறநிலையத்துறை துணை/இணை ஆணையர்கள் மேல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் சில‌

இந்து சமய அறநிலையத்துறை துணை/இணை ஆணையர்கள் மேல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் அதே துறையில் பணி செய்வது சட்ட வழிமுறைகளுக்கு எதிரானது

சென்னை பல்லாவரம் 1400 ஆண்டுகள் பழமையான பஞ்சபாண்டவ மலை குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டு உள்ளது

திருவாலங்காடு கோவில் மண்டபம் அமைக்கும் இடம் பன்றி பண்ணையாக மாறிய கொடுமை

ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நுங்கம்பாக்கம் அகதீஸ்வரர் கோயிலின் 1000 கோடி சொத்தில் மோசடி ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் கோயிலில் காட்டும் அக்கரையை உங்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோயிலில் காட்டலாமே?
மேலும் இக்கோயில் அறநிலை துறை நிர்வாகத்தில் சில காலம் இருக்கும் பொழுது நகைசரிபார்ப்பு செய்தார்கள். இதற்கான ஆவணத்தை கேட்டதற்கு கொடுக்கவே இல்லை. இவர்களின் இத்தகைய போக்கு கம்யூனிஸ்டு கட்சி மனித உரிமையை பற்றி பேசுவது போல் உள்ளது.

No comments:

Post a Comment