Friday, May 27, 2022

கிறிஸ்துவ சர்ச் ஒரு பரம்பரை பிசினஸ் நிரூபிக்கும் AG சபை

சாரோனின் ரோஜா ஏஜி சபை RSAG கோடம்பாக்கம் - இரு கும்பல் இடையே சண்டை - கலவரம் போலிஸ் வந்தது

 

ஏஜி பாஸ்டர் பால் தங்கையா ஹவாலா பணத்தை தான் காணிக்கை என மாற்றுகிறார்

அசம்பளீஸ் ஆஃப் காட் சபை பிஷப்கள் கீழ்த்தர செயல்கள்

 சாரோனின் ரோஜா ஏஜி சபை-சென்னை, தமிழ்நாடு, இந்தியா பாஸ்டராக சார்லஸ் ஆரோன் என்பவர் இருந்தார், அவர் தனக்குப் பின்பு நிச்சயமாக தன் மகனை நியமிக்க வேண்டாம், மாற்றாக ஜேசுதாஸ் என்பவரை நியமிக்க சர்ச் பிசினஸ் கமிட்டிக்கு கடிதமும் எழுதி, ஞாயிறு ஜெபக் கூச்ச்ல் இடையேயும் அறிவித்து இருந்தாராம்.‭‭ROSE OF SHARON AG CHURCH; KODAMBAKKAM; CHENNAI TAMILNADU , INDIA 
பாஸ்டர் ஜேசுதாஸ் சர்ச் உறுப்பினர் இடையே நல்ல வரவேற்பும் பெற்று இருந்தார், ஆனால் சர்ச் சொத்து, டெபாசிட் என்ற கொள்ளைகளைக் காப்பாற்ற ஏ.ஜி. சர்ச் பாஸ்டர் மோகன் இறந்தவர் மகன் ரூஃபஸ் கிளிஃப் விக்டர் நியமித்து விட்டார். படிக்க‌

பெந்தகோஸ்தே பாஸ்டர்கள் தங்கள் குழந்தைகளை கற்பழிக்கிறார்கள்- பாஸ்டர். சாது சுந்தர் சிங்

பாம்பு கடித்து சர்ச்சில் இறந்த பெந்தகோஸ்தே பாஸ்டர் காணொளிகள்


  

கிறிஸ்துவ சர்ச் ஒரு பரம்பரை பிசினஸ் நிரூபிக்கும் AG சபை 

  


No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...