Sunday, May 29, 2022

தமிழ் மாணவர்களிடம் அன்னியக் கிறிஸ்துவ மதவெறியர் நச்சு போதனை

மேலப்பாளையத்தில் உள்ள மேலகருங்குளம் பகுதியில் கிறிஸ்தவ மிஷினரிகள் குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்வதாக பெற்றோர் தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்
தென்மாவட்டங்கள் கிறிஸ்துவ மிஷனரிகளின் கூடாரமாக செயல்படுவது இதிலிருந்து தெரிகிறது.

 

No comments:

Post a Comment