Friday, May 20, 2022

பேராசிரியர் ஹெக்டர் அவலோஸ் -பெந்தகோஸ்தே பாதிரியாக இருந்தாவர் நாத்திகர் ஆனார்

 பேராசிரியர் ஹெக்டர் அவலோஸ் 

அமெரிக்க ஐயோவா பல்கலைக் கழக பேராசிரியர் - மிகவும் போற்றப் படும் ஹெக்டர் அவலோஸ் (முன்னாள் பெந்தகோஸ்தே பாதிரி) எழுதிய ஒரு நூலின் பெயர் : "The End of Biblical Studies" (பல பைபிள் ஆய்வுகளின் முடிவு. தொல்லியல் அகழ்வாய்வுகளும் -  பல பழயபைபிள் ஏடுகளும்  இப்போதுள்ள முழு பைபிளும் ஆராய்ந்து..

அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டதில்..!இப்போதுள்ள பைபில் வெறும் கப்சா கட்டுக் கதை என நிருபித்து விட்டது எனும் நூல். அவரின் வீடியோ காணொளி 



Hector Avalos (October 8, 1958 – April 12, 2021) was a professor of Religious Studies at Iowa State University, cultural anthropologist, and the author of several books on religion. Avalos was an atheist and advocate of secular humanist ethics.

Avalos was born in Mexico, in Nogales, just south of the Mexico–United States border. As a child he was a fundamentalist Pentecostal preacher, child evangelist and faith healer, and became so interested in the Bible that he immersed himself in Biblical Hebrew. In 1982, Avalos obtained a Bachelor of Arts from the University of Arizona, then he attended Harvard Divinity School, where he obtained a Master of Theological Studies degree in 1985. Finally, he obtained a Doctor of Philosophy in Hebrew Bible and Near Eastern Studies from Harvard University in 1991.

Avalos arrived at Iowa State University in the Fall of 1993 after completing a postdoctoral fellowship (1991–93) in the departments of Anthropology and Religious Studies at the University of North Carolina at Chapel Hill. In 1994, Avalos founded and later became first director of the US Latino/Latina Studies Program at Iowa State University. The program is dedicated to teaching courses about U.S. Latinos, who are defined as people living in the U.S. who trace their roots to the Spanish speaking countries of Latin America.

In 2005, Avalos and two colleagues published a statement against the teaching of both intelligent design and creationism as legitimate science; it was eventually signed by over 130 faculty members at Iowa State University, and became a model for other statements at the University of Northern Iowa and at the University of Iowa.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...