Monday, May 30, 2022

ஜாதி வேறுபாடு ஒழிக்க வழி காட்டும் குடும்பம். திமுக, விசிக பின்பற்றுமா

 ஜாதி வேறுபாடு ஒழிக்க வழி காட்டும் குடும்பம்.

சாதி என்பது தெளிவாக தமிழ் சொல் என பண்டிட் அயோத்தி தாஸ் நிரூபித்து உள்ளார்.  

சார்ந்த கூட்டம் என்பதில் சார்ந்த சார்ந்த - சார்த சாதி என மாறியது.

இதை தமிழியல் அறிஞர்களும் ஏற்கின்றனர். 

இதை சாதிக்கும் கூட்டமாக மாற்ற வேண்டும்.

திமுக, விசிக , கம்யூனிஸ்டுகள் பின்பற்றுமா!! சாதி இல்லாதவர் என தனக்கும் தன் குடும்பத்திற்கும் சர்டிபிகெட் வாங்குபவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி, தேர்தலில் போட்டி என அறிவித்தால் நிச்சயமாக அது ஜாதி வேறுபாடுகளைக் குறைக்கும்



No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature