Wednesday, May 25, 2022

தாமஸ் பெயின்- "பகுத்தறிவின் காலம்"பைபிள் கதைகளின் கப்சாவை தெளிவாக நிரூபித்தது

 அமெரிக்காவில் பிறந்தவர்; உலகில் கருத்து சுதந்திரம், அறிவோடு விவாதம் என்பதில் உலகம் போற்றும் அறிஞர் தாமஸ் பெயின்.

.
கிறிஸ்துவராக பிறந்தவர் முழுமையாக பைபிள் கதைகளை கற்று அறிந்து வெறும் கட்டுக்கதை என நிரூபித்து எழுதிய நூல் "Age of Reason" - இந்த நூலை எழுதிதற்காக சிறை சென்றார்.
ஆனால் இன்று அந்த நூலின் கருத்துகள் பாதிரிகள் பாடநூல்களில் போதிக்கப் படுகிறது

தாமஸ் பெயின் பைபிளை நிராகரித்தவர், ஆனால் உலகைப் படைத்த பரம்பொருள் என்பதை ஏற்றவர்

https://ta.m.wikipedia.org/wiki/தாமஸ்_பெய்ன்

https://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/


No comments:

Post a Comment

பவிஷ்ய புராணத்தில் முஸ்லிம் மதம் பற்றி சொல்லி உள்ளது என்ன?

  முஸ்லிம்களில் ஹிந்து புராணங்களை படித்த சிலர் எப்போது பார்த்தாலும் பவிஷ்ய புராணத்தை மேற்கோள் காட்டுவார்கள். சரி, அப்படி என்னதான் இருக்கிறத...