Friday, June 10, 2022

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் பாஜக வெற்றிகள்

 
Rajya Sabha Election Highlights: BJP Wins Big

ராஜாஸ்தான் தவிர மீத மாநிலங்களில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் வென்றனர்.

கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 16 இடங்களில் பாஜக 8 +1இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றிபெற்றது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றன. அரியானாவில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். மாநில வாரியாக விவரம்:-

மராட்டியம்: 6 இடங்கள்: பாஜக - 3 வெற்றி காங்கிரஸ் - 1 வெற்றி சிவசேனா (மகா விகாஸ் அகாடி கூட்டணி) - 1 வெற்றி தேசியவாத காங்கிரஸ் (மகா விகாஸ் அகாடி கூட்டணி) - 1 வெற்றி

ராஜஸ்தான் - 4 இடங்கள் காங்கிரஸ் - 3 வெற்றி பாஜக - 1 வெற்றி

கர்நாடகா - 3 இடங்கள் பாஜக - 3 வெற்றி காங்கிரஸ் - 1 வெற்றி

அரியானா - 2 இடங்கள் பாஜக - 1 வெற்றி சுயேட்சை (பாஜக ஆதரவு பெற்றவர்) - 1 வெற்றி

New Delhi: Rajya Sabha Elections 2022: The Bharatiya Janata Party registered a win in three of the four states where elections were held for 16 Rajya Sabha seats. The Congress retained three seats in Rajasthan, but suffered setback in Haryana. In Maharashtra, the ruling alliance suffered a jolt.
https://www.ndtv.com/india-news/2022-rajya-sabha-election-live-news-updates-elections-to-57-upper-house-seats-today-3054358
HD Deve Gowda's Janata Dal (Secular), whose home base is Karnataka, did not win a single seat in the Rajya Sabha election from the state today. BJP's Nirmala Sitharaman, Jaggesh and Lehar Singh Siroya took three out of the four seats, while the Congress's Jairam Ramesh won the only remaining seat.


முன்னதாக 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் பாஜக 14, காங்கிரஸ் 4, தெலுங்கானா ராஷிடிரிய சமிதி 2, பிஜூ ஜனதா தளம் 3, யுவஜனா ஷர்மிகா ரிது காங்கிரஸ் 4, ஜார்க்கண்ட் முக்தி போட்சா 1, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, ஆம் ஆத்மி 2, திமுக 3, அதிமுக 2, சமாஜ்வாதி 1, ராஷ்டிரிய லோக் தல் 1 மற்றும் ஒரு சுயேட்சை எம்.பி. (கபில் சிபில்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

In Haryana, there was midnight drama that ended in Congress heartbreak. After tweeting that Ajay Maken has won, the Congress had to delete the tweet when in recounting, BJP-backed media baron Kartikeya Shamra emerged the winner.

In Rajasthan, the Congress won three of the four Rajya Sabha seats it contested. One seat has gone to the BJP. A closely watched contest marked with cross-voting and defections -- was held on 16 seats across four states.

At least 41 candidates have already been elected unopposed. The Upper House election will be crucial in view of the Presidential elections which is scheduled to be held on 18 July.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா