Sunday, March 13, 2022

தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்துமே

தமிழ் பிராமியில்  இது வரை  வந்துள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொகுத்தால் ஒரு தாளின் இரண்டு பக்கம் மட்டுமே வருகிறது 

மேலும் படிக்க‌  பிராமி எழுத்தில் தமிழ் கல்வெட்டுகளும், பிராமி எழுத்துருவின் அமைப்பும்



பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழியை எழுத உருவாக்கப்பட்டவை, இங்கே மக்களோடு ஒன்றாமல் குகைகளில் வாழ்ந்த சமண வடமொழி முனிவர்கள் தங்களுக்கு உதவியவர் பெயரை குகைகளில் எழுதி சென்றவை. 

நிறைய வடமொழி பெயர்கள், சொற்கள்; தமிழ் இலக்கணமற்ற தன்மை நிரம்பி உள்ளது.

கல்வெட்டுகளில் மிகவும் தொன்மை மாங்குளம் பொமு 175 வாக்கிலானது, நடுகல்லின் தொன்மையானது புலிமான் கோம்பை பொமு200ஐ ஒட்டியது






 

No comments:

Post a Comment

லீலா சாம்சன் - 8 லட்சம் ரூபாய் இழப்பீடு; கலாக்ஷேத்ரா மாணவி தொடர்பான பேஸ்புக் பதிவுக்கு மன்னிப்பு கோரினார்

லீ லா சாம்சன் கலாக்ஷேத்ரா மாணவி தொடர்பான பேஸ்புக் பதிவுக்கு மன்னிப்பு கோரினார் பிரபல பரதநாட்டிய கலைஞரும், கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னா...