Friday, March 11, 2022

லவ் ஜிஹாத் -MBA மாணவி அரேபியக் குர்ஆன் வழி ஆட்டோ டிரைவரை மணந்து முகம்மதியராக மதம் மாறிய 23 முறை கத்தியால் குத்தி கொலை முயற்சி

 Karnataka: Mohammad Ijaz stabs his wife

 Apoorva Puranik turned Arfa Bhanu 23 times

 after she discovers about his first marriage

லவ் ஜிஹாத் திறமையான MBA மாணவி அரேபியக் குர்ஆன் வழி ஆட்டோ டிரைவரை மணந்து முகம்மதியராக மதம் மாறி அர்பா பானுவாகி 2 வயது குழந்தை வளர்த்து வருபவள், அந்த டிரைவர் குர்ஆன் நபி வழியில் ஏற்கனவே மணமானவன்; 3 குழந்தைகளின் தகப்பன் என அறிய சச்சரவில் கொடுமைப் படுத்த பிரிந்து டைவர்ஸ் கேட்ட நிலையில் நடுரோட்டில் 23 முறை கத்தியால் குத்தி கொலை முயற்சி Another #LoveJihad Case.

In a gruesome incident of the Love Jihad case, one Mohammad Ijaz in Karnataka    brutally stabbed his wife Apoorva Puranik, alias Arfa Bhanu, for seeking a divorce      after finding out that he was already married and a father of three children.

23 இடங்களில் கத்தியால் குத்திய கணவன்.. நடுங்கிபோன பெங்களூரு.!
ஒரு கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளதையடுத்து, மத ரீதியான கண்டனங்கள், எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக்.. 26 வயதாகிறது.. இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.. "பர்தா" எங்கே?.. இந்து பெண்ணை
தினமும் காலேஜூக்கு ஆட்டோவில்தான் சென்று வருவார்.. அப்போது ஆட்டோ டிரைவர் முகமது அசாஸ் என்பவருடன்தான் பழக்கம் ஏற்பட்டு, இதுவே காதலாக இருவருக்கும் மாறி உள்ளது. முகமதுக்கு 30 வயதாகிறது.
இந்து குடும்பம்
தீவிரமான காதலையடுத்து, கடந்த 2018-ல் இருவருமே தங்கள் காதலை வீட்டுகளில் தெரிவித்துள்ளனர். அபூர்வா இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.. முகமது இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.. இந்து குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்த அபூர்வாவை, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளனர்... மகளின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவுமில்லை.. திருமணத்தன்று, அபூர்வாவின் பெயர் அர்ஃபா பானு என்று பெயர் மாற்றப்பட்டது..
திருமணம்
முழு ஆசீர்வாதத்துடன் இரு விட்டு பெற்றோர் முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்தது... ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தம்பதியிடையே பிரச்சனைகள் வெடித்தன.. சமையல் விஷயத்தில்தான் தகராறு ஆரம்பமாகி உள்ளது.. அபூர்வா பிராமண குடும்பத்தை சேர்ந்தவராம்.. அப்படி இருந்தும், அசைவ உணவுகளை சமைக்க சொல்லி, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.. பர்தா அணிய சொல்லி வற்புறுத்தப்பட்டுள்ளார்..
பிராமண பெண்
இஸ்லாமிய முறைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கும்படி அசாஸ் நிறைய கண்டிஷன்களை போட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் இதற்கு அபூர்வா மறுக்கவும், தகராறு அதிகமாகி உள்ளது.. அப்போதுதான் இன்னொரு விஷயம் அபூர்வாவுக்கு தெரியவந்துள்ளது.. அசாஸுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம். 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே அபூர்வா போய்விட்டார்... இதனால், அசாஸைப் பிரிந்து வாழ முடிவெடுத்தார்..
தகராறு
4 மாதங்களுக்கு முன்பு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார். ஆனால், இந்த விவாகரத்துக்கு முகமது அசாஸ் ஒப்புக் கொள்ளவில்லை.. அபூர்வாவுடன் மறுபடியும் பிரச்சனை செய்துள்ளார்.. நேற்று முன்தினம் அபூர்வா தன்னுடைய அம்மா வீட்டிற்கு அருகிலேயே ஸ்கூட்டி ஓட்ட பழகி கொண்டிருந்தார்... அப்போது அங்கு வந்த அசாஸ், அபூர்வாவிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்...
கத்திக்குத்து
அதற்கு அபூர்வா மறுக்கவும், மறைத்து வைத்திருந்த கத்தியால் அபூர்வாவின் தலை, தோள் பட்டை, மார்பு, என பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார்.. மொத்தம் 23 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறார்.. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அபூர்வாவை அருகில் இருந்தோர் மீட்டு ஜிம்ஸ் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தனர்.. இப்போது அபூர்வா சீரியஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது..
கைது

இது தொடர்பான வழக்கு பதியப்பட்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.. ஆனால் அதற்குள் அசாஸ் தலைமறைவானார்.. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, இறுதியில் நேற்றைய தினம் அசாஸை போலீசார் கைது செய்தனர்... இந்த சம்பவத்துக்கு பல்வேறு கண்டனங்கள், எதிர்ப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன.

In a gruesome incident of the Love Jihad case, one Mohammad Ijaz in Karnataka brutally stabbed his wife Apoorva Puranik, alias Arfa Bhanu, for seeking a divorce after finding out that he was already married and a father of three children. 

According to the reports, the 30-year-old Mohammad Ijaz stabbed his second wife, 26-year-old Apoorva Puranik, 23 times with a machete as revenge for leaving him. The incident took place in the Gadag district of Karnataka on Thursday. The victim is in critical condition and is battling for her life at a local hospital in the city. 

The accused – Ijaz, who works as an auto driver, was in a relationship with Apoorva Puranik, an MBA graduate. Ijaz had lied to Apoorva that he was pursuing his education and used to work as an auto driver in his free time. In 2018, the couple got married against the wishes of the girl’s family.

After the marriage, Apoorva converted to Muslim, changed her name to Arfa Bhanu, and followed Islamic traditions such as wearing a burqa, hijab, etc. Apoorva even started consuming meat and completely abandoned Hindu traditions after Ijaz forced her to convert to Islam. Apoorva’s family also reconciled with her daughter and began to have a cordial relationship with the daughter and Ijaz. The couple also had a son.

A few months later, Apoorva, who comes from a very respectful Brahmin family in the city, found out that Ijaz had concealed information about his first marriage. Reportedly, Ijaz had already married a Muslim woman before his wedding with Apoorva and had fathered three children. As she learned about Ijaz’s first marriage, Apoorva left Ijaz and shifted to her parent’s residence in Gadag district along with her two-year-old son. She had also filed for divorce at a local court after Ijaz began to torture her.

Almost four months after she left Ijaz to stay with her parents, on Thursday, the accused chased and stabbed his estranged wife nearly 23 times before she collapsed to the ground. Apoorva had gone to the ground to learn to ride a two-wheeler with one of her neighbours.

She was immediately shifted to a local hospital in the city. In the meantime, Ijaz has managed to escape from the spot. The Gadag police have launched a manhunt to nab Mohammad Ijaz.

Earlier, it was reported on social media that the victim had died due to severe injuries. However, sources confirmed to OpIndia that she is alive but very critical.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...