Saturday, June 11, 2022

கன்னியாகுமரி முருகன் கோவிலில் செருப்பு காலோடு தேர் இழுத்த அமைச்சர் கும்பல்

காலில் ஷீ அணிந்து முருக பெருமானின் தேருடன் வலம் வந்தனர் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் வந்த கிறிஸ்தவ திமுகவினர்...
குமாரகோவில் முருகன் கோவில் தேரோட்டத்தில் ஹிந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்துவ அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுப்பதை கண்டித்து பக்தர்கள் யாரும் தேர் இழுக்க முன்வரவில்லை.
காவல்துறையினர் அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் யுடன் வந்த கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த திமுகவினர் கடைசியில் தேர் பிடித்து இழுத்தனர்..
அதில் தேர் பிடித்து இழுத்தவர்கள் காலை குளித்தார்களா என்று கூட தெரியவில்லை.
மனோ தங்கராஜ் உடன் வந்த திமுக வினரை பலரை பார்க்கும்போதே தெரிந்தது உறக்கத்திலிருந்து அப்படியே எழுந்து வந்தவர்கள் என்று..
அதிலும் மிகக் கொடுமை என்னவென்றால் அந்த திமுகவினர் ஷூ அணிந்து தேருடன் வலம் வந்தனர்..
முருகபெருமானை வணங்க சென்ற என்னை போன்றவர்கள் அதைப் பார்க்கும்போது மனம் எவ்வளவு வேதனை அடைந்தது என்று எங்களுக்கு தான் தெரியும்..
விடியல் ஆட்சியில் ஹிந்துக்களின் நிலைமை எப்படி செல்கிறது என்று பாருங்கள்..
விழித்துக்கொள்ளுங்கள் இந்துக்களே..


 

No comments:

Post a Comment

முடிச்சூர் 42 கோடி புதிய ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது

 முடிச்சூர் 42 கோடி புதிய  ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது Rs 42-crore omni bus facility inaugurated by chief minister M K Stalin last D...