உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது. இடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார்.
4 ஆகஸ்டு, 1972 அன்று உகாண்டான் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன், உகாண்டாவில் வாழும் ஆசிய நாட்டவர்களை 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார். வெளியேற்றத்தின் போது இருந்த 80,000 தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினராக இருந்தனர். வெளியேற்றப்பட்டவர்களில் 27,000 ஆசியர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கும், 6,000 ஆசிய அகதிகள் கனடாவிற்கும், 4,500 அகதிகள் இந்தியாவிற்கும், 2,500 அகதிகள் அருகில் உள்ள கென்யாவிற்கும் புகலிடம் அடைந்தனர்.
71 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார்.
உகாண்டாவில் ஆசியர்களை வெளியேற்றல்
ஆபிரிக்காவில் உள்ள உகாண்டாவை பிடித்தது ப்ரிட்டன். அங்கே ரயில் பாதை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த வேலைக்கு உள்ளூர் உகாண்டர்கள் சரிப்பட்டு வரமாட்டர்கள் என்பதால் இந்தியாவில் இருந்து கூலிகளை இறக்குமதி செய்தனர்.
உகாண்டாவின் ரயில்பாதை, கட்டுமானம், சாலைகள் அமைக்கும் பணி முழுக்க இந்தியர்களிடம் வந்தது. 1962ல் உகாண்டா விடுதலை பெறுகையில் அதன் மக்கள் தொகை 60 லட்சம். அதில் 80,000 இந்தியர்கள். பலரும் பல தலைமுறைகளாக தாத்தா காலத்தில் இருந்து அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவில் காலே வைத்து இராதவர்கள். கூலிகளாக வந்து வணிகர்களாக ஆனவர்கள்
அவர்களின் மக்கள் தொகை சிறிது என்றாலும் உகாண்டாவின் மேட்டுக்குடி முழுக்க இந்தியர்களாக தான் இருந்தார்கள். வணிகம், கடைகள், கம்பனிகள், ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் அவர்கள் வசம். தீபாவளி, ஹோலி, இந்திய கோயில்கள், கும்மியாட்டம் என குதூகலமான இந்திய வாழ்க்கை. அவர்கள் வீடுகளில் உகாண்டா மக்கள் டிரைவர்களாகவும், வேலைகாரர்கள், சமையல்கார்கள், கம்பனிகளில் தொழிலாளிகள் என வேலை செய்தார்கள்.
இது உகாண்டர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உண்டாக்கியது. எங்கிருந்தோ வந்து இவர்கள் இங்கே இப்படி வளமாக வாழ, நாம் ஏழ்மையில் இருப்பதா என..
ஆனால் இந்தியர்கள் 1% மட்டுமே இருந்தாலும் உகாண்டாவின் வரிவசூலில் 95% வரிப்பணம் அவர்களிடம் இருந்து மட்டுமே வந்தது. ஆனால் இந்த பொருளாதார ஏற்றதாழ்வு உகாண்டர்களுக்கு பிடிக்கவில்லை
1972ல் இடி அமீன் ஆட்சிக்கு வந்தான். வந்ததும் தலைநகர் கம்பாலாவில் காரில் போகையில் தெருவெங்கும் இந்தியர்களின் கடைகள் இருப்பதை கண்டு கடுமையான கோபம் வந்தது. "இன்னும் 90 நாட்களுக்குள் ஒருவர் பாக்கி இல்லாமல் இந்தியர்கள் வெளியேற வேண்டும். ஒரே ஒருவர் இருந்தாலும் அவர்கள் நிலை என்ன ஆகும் என சொல்லமுடியாது" என எச்சரித்தான்.
உகாண்டா ஆசியர்களை வெளியேற்றல் (Expulsion of Asians from Uganda) 4 ஆகஸ்டு, 1972 அன்று உகாண்டாவின் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன், உகாண்டாவில் வாழும் ஆசிய நாட்டவர்களை 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார். வெளியேற்றத்தின் போது இருந்த 80,000 தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினராக இருந்தனர். 1972ல் உகாண்டாவில் தங்கியிருந்த 23,000 ஆசிய மக்களின் குடியுரிமை விண்ணப்பத்தை உடனடியாக உகாண்டா அரசு ஏற்றது. உகாண்டா மக்கள் இந்திய வணிகர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியில் இருந்ததால், உகாண்டா அதிபர் இடிஅமீன் ஆசியர்களை உகாண்டாவை விட்டு வெளியேற்றும் முடிவிற்கு வந்தார்.
அதுவும் கடைகள், வீடுகள், காசு, பணம், நகை எதையும் எடுத்துபோகாமல் உடுத்திய துணியுடன் வெளியேறவேண்டும். எந்த நாட்டுக்கு போவது என்பதே தெரியாமல் இந்தியர்கள் திகைத்தனர். அவர்களுக்கு இந்தியாவே வெளிநாடு மாதிரிதான்.
வெளியேற்றப்பட்டவர்களில் 27,000 ஆசியர்கள் ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் காலனி நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாக இருந்ததால், ஐக்கிய இராச்சியற்கு குடியேறினர். 6,000 ஆசிய அகதிகள் கனடாவிற்கும், 4,500 அகதிகள் இந்தியாவிற்கும், 2,500 அகதிகள் அருகில் உள்ள கென்யாவிற்கும் புகழிடம் அடைந்தனர். 20,000 உகாண்டா அகதிகள் குறித்தான விவரம் கிடைக்கவில்லை. 5,655 ஆசியர்களின் நிறுவனங்கள், பண்ணை வீடுகள், கால்நடைப்பண்ணைகள் மற்றும் தோட்டங்கள், வீடுகள் உகாண்டா மக்களுக்கு பகிர்ந்தளிக்கபப்ட்டது.
பிரித்தானியா, உகாண்டாவை 1894 முதல் 1962 வரை காலனியாதிக்க நாடாக ஆட்சி செய்த போது, தெற்காசிய மக்கள், குறிப்பாக குஜராத்தி மக்கள் உகாண்டாவில் தொழில் மற்றும் வணிகம் செய்யச் சென்றனர்.1890களில் பிரித்தானிய இந்தியாவிலிருந்து 32,000 கூலித்தொழிலாளர்கள், உகாண்டாவில் இருப்புப் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்புப் பாதை பணி முடிந்த பின் 6,724 கூலித்தொழிலாளர்கள் தவிர பிறர் இந்தியாவிற்கு நாடு திரும்பினர்.
"இதில் எங்கள் பிழையும் உள்ளது" என சொல்லி ப்ரிட்டனும், அதன் ஆதரவு நாடுகள் கனடா முதலானவை சில ஆயிரம் பேரை ஏற்றுக்கொன்டன. இந்தியா சில ஆயிரம் பேரை ஏற்றுக்கொண்டது. மீதமுள்ளவர்கள் பக்கத்து நாடுகளான கென்யாவுக்கு ஓடினார்கள். 90 நாட்கள் முடிந்தபின் ஒரே ஒரு இந்தியர் கூட இல்லாத நாடானது உகாண்டா
இந்தியர்களின் கடைகள், கம்பனிகள், வீடுகள், நிலங்களில் உகாண்டர்கள் புகுந்து கைப்பற்றினர். அவர்களின் வங்கியில் இருந்த பணம் எல்லாம் இடி அமீனின் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பிரித்து வழங்கபட்டது.
ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்களே நீடித்தன. கம்பனிகளை ஓட்டுவது எப்படி, கடைகளை நடத்துவது எப்படி என யாருக்கும் தெரியவில்லை. வரிவசூல் படுத்தது, வணிகம் படுத்தது, உகாண்டாவின் 90% வரிவசூல் வீழ்ந்தது. நாடே வறுமையில் வீழ்ந்தது.
இடிஅமீனும் அதன்பின் சர்வாதிகாரி ஆனான். உகாண்டர்கள் மேல் தன் பவரை இறக்கினான். லட்சக்ககணக்கான உகாண்டர்கள் ஆறுகளில் வீசி கொல்லபட்டனர். நரமாமிசம் உண்ணும் அளவுக்கு கொடூரனாக ஆனான் இடிஅமீன். அவனது காட்டட்சியை பக்கத்து நாடான டான்சானியா முடிவுக்கு கொன்டுவந்தது. அவர்களுடன் போரிட்டு தோற்று அரேபியாவுக்கு தப்பி ஓடினான் அமீன்
1986ல் முனுசுவேனி எனும் ஒரு நல்லவர் உகாண்டா அதிபர் ஆனார். உகாண்டா ஏழ்மையில் இருந்து விடுபடவேண்டுமெனில் அங்கே வலுவான ஒரு வெள்ளைகாலர் சமூகம் அவசியம் என உணர்ந்தார். உகாண்டர்கள் அந்த இடத்துக்கு வர இன்னும் சில தலைமுறை ஆகும். அதுவரை இபப்டியே விட்டால் நாடு காங்கோ, லைபிரியா மாதிரி மிக ஏழை நாடகிவிடும்.
"நாட்டை விட்டு போன இந்தியர்கள் மீண்டும் வரவேண்டும். பழிய தவறுகள் எதுவும் நடக்காது" என அழைப்புவிடுத்தார்
ஒரு 25 ஆயிரம் இந்தியர்கள் மெது, மெதுவாக திரும்பினார்கள். வந்து புதியதாக கடைகள், கம்பனிகளை திறந்தார்கள். லண்டனில் கசாப்புகடையில் வேலை செய்து சேர்த்த பணத்துடன் உகான்டா திரும்பினார் ஒரு உகாண்டாவில் பிறந்த இந்தியர். சுதீர் ருபரேலியா என பெயர். இன்று உகாண்டாவின் மிகப்பெரும் பணகாரர் அவர்தான். அவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலர்.
இன்று உகாண்டாவின் 65% வருமான வரி இந்தியர்களிடம் இருந்துதான் வருகிறது. பழைய வெறுப்பு, பொறாமை இன்றி உகாண்டா மக்கள் அவர்களுடன் நெருக்கமாகி விட்டார்கள். உகாண்டர்களுக்கு வேலைகொடுத்து, வெள்ளைகாலர் வர்க்கமாக்க இந்திய முதலாளிகள் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உகாண்டாவின் ஒரு தேசிய இனமாக இந்தியர்கள் அறிவிக்கபட்டு உள்ளூர் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள பட்டுவிட்டனர்.
சமூகங்களிடையே வெறுப்பை விதைத்தால் வெறுப்பை தான் அறுவடை செய்யவேண்டும். அன்பை விதைத்தால் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியாக வாழமுடியும்
மக்களைப் பிரித்து வெறுப்பு அரசியல் பரப்பிய்து விஷநரி கிறிஸ்துவம், முழுவதும் பொய் என நிரூபிக்கப் பட்ட ஆரியம், திராவிடியாம் எனபதை வைத்து இன்றும் வேசித்தன அரசியல் செய்வதோடு, தெலுங்கர், வடுகர், மலையாளி வந்தேறி என்போர் அறிய வேண்டிய நிகழ்வு.
சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா.. தனது ஒரே சர்வதேச விமான நிலையத்தை இழக்கிறது.. சீனாவின் கடன் பொறியில் சிக்கிய நாடுகளின் பட்டியலில் விரைவில் உகாண்டா சேர உள்ளது. அந்நாடு சீனாவிடம் வாங்கிய கடனுக்காக தனது ஒரே சர்வதேச விமானநிலையத்தை சீனாவிடம் பறிகொடுக்க உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் சீனாவிடம் 207 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு சீனா ஒப்புதல் அளித்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி உகாண்டா அரசுக்கும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் (EXIM) இடையே 2 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடனை கட்டவேண்டிய காலம் 20 ஆண்டுகள் மற்றும் சலுகை காலம் 7 ஆண்டுகள் கொடுக்கப்பட்டது. கடனுக்கு ஈடாக என்டபே சர்வதேச விமானநிலையம் மற்றும் சில சொத்துக்களை உகாண்டா அரசு அடமானம் வைத்து சீனாவிடம் கடன் வாங்கியது. இந்த நிலையில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த உகாண்டாவுக்கு கொரோனா மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனால் கடன்தொகை செலுத்தாததால் சீனா உகாண்டாவின் என்டபே சர்வதேச விமானநிலையத்தை கையகப்படுத்த உள்ளதாக தகவல் பரவியது. கடன் ஒப்பந்தத்திலும் விமானநிலையத்தை அடகு வைத்தே கடன் வாங்கப்பட்டது. இதனால் உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி ஒரு குழுவினரை சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
விமானநிலையத்தை கையகப்படுத்தும் முடிவை மறுபரீசிலனை செய்யகோரி சீனாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த விதிகளை தளர்த்த முடியாது என சீனா கூறியதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த ஒப்பந்தத்தின் போது சர்வதேச விதிகளை கடைபிடிக்காததால் சர்வதேச அமைப்புகளின் உதவியையும் நாட முடியாத நிலையில் உகாண்டா உள்ளது.
இந்த 207 மில்லியன் டாலர் கடன் குளருபடிக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக உகாண்டா நிதியமைச்சர் மதியா கசாய்ஜா மன்னிப்பு கேட்டார். ஏற்கனவே பல ஆப்ரிக்க நாடுகள் கடனை கட்ட முடியாமல் சீனாவிடம் சரணடைந்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது உகாண்டா இணைந்துள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=138113675029902&id=100064938108150
https://m.facebook.com/story.php?story_fbid=1603017520039762&id=100009945884033
https://m.facebook.com/story.php?story_fbid=138113675029902&id=100064938108150
இஸ்லாம் Vs கிருஸ்தவம் பற்றிய பொது விவாத நிகழ்ச்சி நடந்திருக்கு..
அதில் கலந்து கொண்டு ஒரு பாதிரியும் பேசியிருக்காரு. ஆனால்
நிகழ்ச்சி முடிந்த ஒரு மணி நேரத்தில் அந்த பாதிரியின் நாக்கை அறுத்து நாய்க்கு போட்டிருக்கானுங்க.
https://www.youtube.com/watch?v=6X16Qrk4y8s
https://m.youtube.com/watch?v=UvZNtP__WAk
https://en.m.wikipedia.org/wiki/Indians_in_Uganda
No comments:
Post a Comment