இதுவரை 4 நபர்களின் Nupur Sharma எங்க மதத்தை இழிவாக பேசிவிட்டார் என சொல்லி கான்பூரில் சிலர் கலவரம் செய்தார்கள்..
உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 40 நபர்களின் CC TV படங்களை போஸ்டர்களாக அடித்து எல்லா இடங்களிலும் உ.பி போலீஸ் ஒட்டி வருகின்றனர் ...
அதோடு அவர்களின் போஸ்டரை இன்று சோஷியல் மீடியாவிலும் ஊடகங்களிலும உத்திரபிரதேச போலீஸ் வெளியிட்டுள்ளது ...
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப் போவதாக யோகிஜி அரசு அறிவித்துள்ளது ...
யோகி ஜி சும்மா இருப்பாரா? பலரை கைது செய்தது உத்திரபிரதேச அரசு.. அதையும் மீறி தப்பியவர்களை ஒவ்வொரு சுவற்றிலும் அவர்கள் படத்தை போட்டு இவர்களை கண்டுபிடித்து கொடுங்கள் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளது.. இன்னும் கைது செய்ய 40 பேர் பாக்கியாம்.. நீங்க கத்தார் கத்தார் ன்னு கத்துங்க.. நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன்.. சரியா...
ஜெய் யோகி 🚩 சர்க்கார்
.png)

No comments:
Post a Comment