Sunday, May 15, 2022

குலசேகர ஆழ்வார் - கேரள சேரமான் பெருமாள் காலம்.

பிற்கால சேரர் வரிசையில் கேரள சேரமான் பெருமாள் அரச குடும்பம்  கடலுக்கு அடியில் இருந்த பகுதிகள் கடல் உள்வாங்கிட உருவான கொடுங்கல்லூர் தலைநகர் எனக் கொண்டு ஆண்ட பரம்பரை.

திருவஞ்சிக் களம் தலைநகராகக் (கொடுங்கல்லூர்) கொண்டு வாழ்ந்த சேரமான் பெருமாள் கேரள வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  

1.கிறிஸ்துவர் 19ம் நூற்றாண்டில் பரப்பிய கதைகொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பலில் தோமா வந்து இறங்கி மதமாற்ற வர்த்தகம் செய்தார் எனும் கதை;  2.முகம்மதியர்கள் சேரமான் பெருமாள் என்ற ராஜா மதம் மாறி கொடுங்கல்லூரில் மசூதி கட்டினார் எனும் கதை ; 3. சங்க இலக்கியம் கூறும் முசிறி துறைமுகம்- கொடுங்கல்லூர் எனப் பரப்பிய கதையை வளர்க்க கிறிஸ்துவர் கீழ்த்தரமான தொல்லியல் பட்டணம் அகழாய்வு எனும் கூத்து. 

 ASI இந்திய தொல்லியல் துறை இரண்டு முறை மிகவும் பரந்த அளவில் செய்த அகழாய்வு முடிவுகள் முக்கியமானவை.  தரவுகளோடு ஆராய்வோம்.

கொடுங்கல்லூர் இந்திய தொல்லியல் துறை(ASI Excavations1945-46) 

மார்ட்டிமர் வீலரோடு பணியாற்றிய அனு ஜான் அச்சன் நடத்திய அகழாய்வில் 14ம் நுற்றாண்டிற்கு முன்பான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என மிகத் தெளிவாக பேராசிரியர் கே.வி.ராமன் தன் "தொல்லியல் ஆய்வுகள்" நூலில் காட்டி உள்ளார்.

           

கொடுங்கல்லூர் இந்திய தொல்லியல் துறை(ASI Excavations1969-70)

கேரளா சர்ச்கள் மிகத் தீவீரமாக தோமா கிரங்கனூர் எனும் கொடுங்கல்லூர் துறைமுகத்தில் தான் வந்து இறங்கினார் என19ம் நூற்றாண்டு ரம்பன் பாட்டை  நம்பிட- மீது மிகப் பெரும் அழுத்தம் தந்து - ஓரு மிகப் பெரிய அகழாய்வு நடந்ததுஇதற்கு கோழிக்கோடு பல்கலைக் கழகம் சார்பாக பேராசிரியர்.  M.G.S.நாராயணன் பங்கேற்றார். ASI சார்ந்த ஆய்வை பேராசிரியர். சௌந்தரராஜன் & பேராசிரியர் கே.வி.ராமன் நடத்தினர்.

ASI இந்திய தொல்லியல் துறை மிகத் தீவிரமாக இந்த பகுதி முழுவதும் சல்லடையாக சலித்து சர்வே செய்து பிறகு அகழாய்வில் முடிவு- இந்தப் பகுதி முழுவதும் கடலுக்கு அடியில் இருந்து, மனிதக் குடியேறியதே பொஆ. 9ம் நூற்றாண்டில் தான் .

குலசேகர பெருமாள்- குலசேகர ஆழ்வார் கட்டிய கண்ணன் கோயில்
கேரளத்தில் பொஆ 844 முதல் 870 வரை ஆண்ட மன்னன் ஸ்தாணு ரவி குலகேசரவர்மன். இவரைத்தான் குலசேகர ஆழ்வாராக ஆய்வாளர்கள் அடையாளம் காண்கின்றனர். 
ஆழ்வார் கட்டியதாக கொடுங்கல்லூர் அருகிலுள்ள குலசேகரபுரத்தில் ஒரு கண்ணபிரானின் ஆலயம் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டு திருக்குலசேகரபுரத்துத் தளிக்கு செல்லாநின்ற யாண்டு நூற்றுத் தொண்ணூற்றைஞ்சு என்று குறிப்பிடுகிறது. 
குலசேகரபுர ஆலய கல்வெட்டு  எழுத்தமைதி 11ம் நூற்றாண்டு  பிற்பகுதியை ஒட்டி என்பதால் 195ஆண்டுக்கு முற்பட்ட காலமாக குலசேகரரின் (1060-195=865)  ஆட்சி  ண்டுக்கும் பொருந்தி வரும்
குலசேகர ஆழ்வார் கேரளாவின் கொல்லம் காலேண்டர்- 28ல் (பொஆ800  பிறந்தார் குலசேகர ஆழ்வார் ஆட்சி செய்தது பொஆ.845 - 870 இடையே. 
https://worddisk.com/wiki/Chera_Perumal_dynasty/

கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….  கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். 
குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. .. 
திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப் படுத்தவில்லை.
பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala” 

  
பேராசிரியர் கே.வி.ராமன் ASI ஆய்வின் அனைத்து அனுபங்களையும்  "தொல்லியல் ஆய்வுகள்" என பதிப்பித்த நூலின் பக்கங்கள். 

Ancient inscription throws new light on Chera history

Abdul Latheef Naha
Provides proof to establish rule of first Perumal of Mahodayapura



Giving the exact date: The inscription found near Areekode in Malappuram. —
MALAPPURAM: An inscription that could prove to be a landmark in the history of Chera rule in South India has been found at a temple in Kurumathur, near Areekode here.
Epigraphist M.R. Raghava Varier, who deciphered the inscription, said the epigraph provided the first objective and direct proof to establish the date and rule of the first Perumal of Mahodayapura (Kodungallur).

The inscription, unearthed during the renovation of the Kurumathur Vishnu temple, gives not only the date of the first Chera king but also his name in full. It validates the inferences made by historian M.G.S. Narayanan about the name of the first Chera king.
The inscription, engraved on a granite slab in the Pallava Grantha script, is in the form of eulogy or “prasasthi,” praising and legitimising the rule of King Rama Rajasekhara of Mahodayapura.
Composed in Sardula Vikridita metre in Sanskrit, the three-stanza inscription says that King Rama Rajasekhara's glory be spread across the oceans. Even when connecting the ancestry of Perumals to the epic hero Sri Rama, the inscription gives May 24, AD 871, as an exact regnal date of Rajasekhara Perumal in the form of a “kali dina” chronogram. “You will get this exact regnal date if you decipher the chronogram with the help of Swamikannu Pillai's ephemeral calculator,” said Dr. Varier.
This was the first record to give an exact date of the first Chera king, he said. So far, historians were dependent on the Vazhappalli Copper Plate found near Changanassery to link the Chera rule to the ninth century.
According to Professor Narayanan, who studied extensively about the Chera rule, the Vazhappalli Copper Plate mentions the 11th regnal year of a Chera king.
Professor Narayanan, after referring various supplementary records, had inferred that King Rajasekhara's first name was Rama. The Kurumathur inscription has validated his finding.
“This inscription has proved to be the earliest document of Chera Perumal. It demands some revision in the existing chronology of the formative period of Kerala history,” said Dr. Varier.
Professor Narayanan, a former Chairman of the Indian Council of Historical Research, congratulated Dr. Varier for this “valuable discovery.” He told The Hindu that he concurred with the decipherment, but felt the dating of the inscription needed further investigation.
source:The Hindu

Kurumathur inscription

Kurumathur inscription (871 AD), also romanised as Kurumattur, is a mid-9th century inscription from Kurumathur, near Areacode in Kerala, south India. The Sanskrit inscription in Pallava Grantha script is engraved on a loose granite slab from the Kurumathoor Vishnu temple. It is one of the rare Sanskrit inscriptions from Kerala.[1]

The inscription relates to the rule of Chera Perumal king Rama Rajasekhara (9th century AD) in north-central Kerala. It is dated to 24 May 871 AD as a Kali Day chronogram. Composed in shardula-vikridita metre in Sanskrit, the three-stanza inscription states that the king Rajasekhara belonged to the illustrious Ikshvaku dynasty of god Rama. It wishes that king Rajasekhara's glory be spread across the oceans. Further, he is extolled as having ruled the country with justice and never deviated from the Laws of Manu. During his righteous rule twelve Brahmins constructed a temple pond and also installed an idol of god Vishnu in the temple.

The record was excavated during a renovation of Kurumathoor Vishnu temple (south of Areacode) in February, 2011.The discovery of the inscription was reported by M. R. Raghava Varier.

References[edit]

  1. Jump up to:a b c d Veluthat, Kesavan (1 June 2018). "History and historiography in constituting a region: The case of Kerala". Studies in People's History5 (1): 13–31. [1]
  2. Jump up to:a b c d e Indian Archaeology 2010-2011 – A Review (2016) (p. 118) [2]
  3. Jump up to:a b c Naha, Abdul Latheef. Ancient inscription throws new light on Chera history. 11 February 2011 The Hindu [3] [4]
  4. Jump up to:a b 'Changes in Land Relations during the Decline of the Cera State,' In Kesavan Veluthat and Donald R. Davis Jr. (eds), Irreverent History:- Essays for M.G.S. Narayanan, Primus Books, New Delhi, 2014.
 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா