Friday, May 13, 2022

நாலுமாவடி மோகன் சி லாசரஸ் அரசு பள்ளிக் குழந்தைகளைமதமாற்ற முயற்சி காணொளி

 தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன் சி லாசரஸ் அவர்களின் ஏசு விடுவிக்கிறார் -என்ற கிருத்துவ மத பிரச்சார கூடாரத்திற்கு, #காமராஜ்_அரசு_மேல்நிலை பள்ளிக் குழந்தைகளை அழைத்து சென்று ஆசிரியர்கள் கிருத்துவ மதபோதனைகளை போதிக்கின்றனர்-என்று நாலுமாவடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் விடியோ ஆதாரத்துடன் புகார் செய்துள்ளார்,

தூத்துக்குடி மாவட்ட கல்வி நிர்வாக அதிகாரி அவர்கள் சம்மந்தப்பட்ட நாலுமாவடி காமராஜ் மேல் நிலை பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பரா பொருத்திருந்து பார்ப்போம் .
நடவடிக்கை இல்லையெனில் இந்து அமைப்புகள் வீதியில் இரங்கி போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.13.5.22...
நன்றி -Hindhu Bala Kumar
 

















No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...