Sunday, May 1, 2022

கூம்புவடிவ ஒலிபெருக்கி 54 ஆயிரம் உத்தர பிரதேசத்தில் அகற்றம்

 கூம்புவடிவ ஒலிபெருக்கி(Horn) மனிதர்களுக்கு பெரும் தொந்திரவு கொடுக்கக்கூடியது!. அதன் இரைச்சல் காதின் செபிப்பறையை கிழித்துவிடும்!.

54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் உத்தர பிரதேசத்தில் அகற்றம்

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், உ.பி.,யில் அந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இதன்படி, மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற, அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப் பட்டது. இதையடுத்து மாநிலம் முழுதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை, 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் இருந்து ஹார்ன் ஸ்பீக்கர்களை அகற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது!. அவர்களால் விஷயத்தின் வீரியத்தை(Sound pollution) புரிந்துகொள்ள முடியும் , விவரமானவர்கள்!. அதேவேளையில் ஒரு சன்னியாசி முதல்வர் பள்ளிவாசலில் உள்ள ஹார்ன் ஸ்பீக்கர்களை கழற்ற சொல்வதா! , இந்து மதவெறி ,எங்கள் மதவழிபாட்டு உரிமையில் தலையிடுவதா என்றல்லாம் சொல்ல நினைத்தார்கள்! ஆனால் ஆட்சிபுரிவது யோகிஜி என்பதால் நவதுவாரத்தையும் மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்!.

No comments:

Post a Comment