Sunday, May 1, 2022

பைபிள் கதை நூல் சௌராஷ்டிர மொழி வெளியிட எதிர்ப்பு

மதுரையில், சௌராட்டிர பைபிள், CSI Church ல் வெளியிடப் போவதாகத் தெரிகிறது. 01/05/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு மதுரையில் உள்ள அனைத்து சௌராஷ்டிர அமைப்புகள் சார்பில் அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நன்றி.

மதுரை வில்லாபுரத்தில் 100% இந்துக்கள் வாழும் பகுதியில் சர்ச் கட்டப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறது. அதுவும் சௌராஷ்டிர சர்ச் என்று ஓர் சமூக பெயருடன் . இது சட்டப்படி தவறு தானே !

நம் மக்களின் பல்வேறு காரணங்களால், தொழில் முடங்கி, வருமானம் குறைந்துள்ள மக்களை குறி வைத்தும், சில பேர் சுயலாபத்திற்காகவும், மத மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

பைபிள் கதைகள் முழுவதும் மனிதக் கற்பனையில் புனையப்பட்ட கட்டுக்கதை என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் ஃபின்கல்ஸ்டின் நூல் "The Bible Unearthed"உறுதி செய்கிறது. இஸ்ரேலில் எந்த மனிதன்/நபி / தீர்க்கர் மூலமாக இறைவன் பேசவே இல்லை என தொல்லியல் நிரூபித்து விட்டது.

பைபிள் கதைகள் படிப்பவர் மனதை பாதிக்கும் இனவெறி தூண்டும், பல வக்கிரமான ஆபாசக் கதைகள் கொண்டவை என அமெரிக்க நீதிமன்றங்களில் தற்காலிக தடை நூறுக்கும் அதிகமுறை ஆனது. 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா