Sunday, May 1, 2022

கேரளாவில் அஹமத் நடத்தும் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

 கேரளாவில் அஹமத் என்பவர் நடத்தும் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஷவர்மா எனப்படுவது ரொட்டிக்குள் கோழி இறைச்சித் துண்டுகள், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து வைத்து பரிமாறப்படும் உணவு.

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்தார். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் குற்றச்சாட்டு  
இந்தப் பேச்சில் ஓரளவு உண்மை உள்ளது எனப் பலரும் ஏற்றாலும் மேடையில் பேசியதால், அரேபியக் குர் ஆன் வணக்க முஸ்லிம் ஓட்டிற்கு பயந்து கைது, பின் ஜாமீனில் விடுதலை 

இஸ்லாம் -ஒட்டக மூத்திரம், நபி மூத்திரமும் சளியும்; காணொளி + ஹத்தீஸ்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.   https://www.newindianexpress.com/states/kerala/2022/may/01/kerala-schoolgirl-dies-after-having-rotten-shawarma-from-snacks-bar-2448631.htmlஇந்நிலையில் சம்பவத்தன்று தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 18 பேரும் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒன்றின்பின் ஒருவராக மயங்கிவிழ அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு விஷத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தேவநந்தா உயிரிழக்க 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஷவர்மா விற்கப்பட்ட கடைக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. அதை சமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

முஸ்லிம் மசூதிகளில் தீண்டாமை ஜாதிகள்- பிரிவினைகள் (காணொளி)

முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா BC சர்டிபிகெட் கிடையாது

ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா எனப்படுவது ரொட்டிக்குள் கோழி இறைச்சித் துண்டுகள், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து வைத்து பரிமாறப்படும் உணவு. இந்த உணவு பொதுவாகவே பதின்பருவ குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. க்ரில் ஷவர்மா, ப்ளேட் ஷவர்மா என்றெல்லாம் இந்த உணவு விற்கப்படுகிறது. 

பெரும்பாலும் இந்த க்ரில்கள் திறந்த வெளியில் தான் இருக்கின்றன. அதுவும் வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் சாலையில் இருந்து எழும் தூசிகளுக்கு மத்தியில் இந்த வகை உணவு சாதாரணமாகவே கிருமிகளைக் கொண்டிருக்கும் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   https://www.hindutamil.in/news/india/794713-kerala-teen-dies-18-ill-after-eating-shawarma-food-poisoning-suspected.html 

பரோட்டா சாப்பிட்ட அன்று இரவு மூச்சுத் திணறலால் மரணம்

Kerala schoolgirl dies after having rotten shawarma from snacks bar

 01st May 2022  A 16-year-old schoolgirl died and around 30 others fell sick after allegedly having rotten shawarma from a snacks bar at Cheruvathur in Kasaragod district.

People crowd in front of Ideal snacks bar after news breaks out that a schoolgirl died and several others fell ill after having shawarma there, at Cheruvathur in Kasaragod district on Sunday.

By Express News Service

KASARAGOD: In a case of suspected food poisoning, a 16-year-old schoolgirl died and around 30 others fell sick after allegedly having rotten shawarma from a snacks bar at Cheruvathur in Kasaragod district.

The deceased has been identified as Devananda, the only child of EV Prasanna of Karivellur-Peralam grama panchayat in Kannur district. Her ailing father Narayanan died five months ago, said Perlam ward member PV Rameshan.

After that, the mother-daughter duo moved to the house of Prasanna's elder sister at Mel-Matlayi in Cheruvathur panchayat, he said.

After completing class X in AV Smaraka Government Higher Secondary School in Karivellur, Devananda was planning to join Class 12 in Cheruvathur.

But poor food safety measures possibly claimed her life and pushed several other young lives to the edge.

After Devananda's death, Chandera police sealed Ideal Cool Bar and Food Point, and took into custody two of its workers, Sandesh Rai and Anex M. The snack bar's owner, identified as Ahmed, has gone into hiding, said an officer of Chandera police station.

All the three are facing charges of culpable homicide not amounting to murder (Section 304 of the IPC), attempt to commit culpable homicide (Section 308 of the IPC), selling adulterated food (section 272 of the IPC), read with Section 34 of the IPC (committing a crime with a common intention).

District medical officer A V Ramdas said all the 31 patients who were admitted to the District Hospital said they had eaten chicken shawarma -- a popular eastern Mediterranean doner -- from Ideal on April 29 or 30. Most of them were in the age group of 10 to 15 years, and a few were in their early twenties.

Around 10 am on Sunday, around 15 students from Cheruvathur and neighbouring Pilicode panchayats came to Cheruvathur Community Health Centre complaining of vomiting, loose stools and fever since Saturday. They told the duty doctors that they had chicken shawarma in the afternoon of April 29 at Ideal.

The condition of Devananda started deteriorating and around 1.30 pm, she collapsed.

"She was shifted to the District Hospital in an ambulance with IV line and oxygen," said Dr Ramdas.

She died soon after. The DMO then asked all the patients being treated for food poisoning to the District Hospital. They had low blood pressure, fever, loose stools and stomach ache.

After the initial 15 students, 15 other customers of Ideal got admitted to the district hospital with symptoms of food poisoning.

"All of them are stable now. But we are observing them," Dr Ramdas said.

More doctors, including paediatricians, and staff were posted at Cheruvathur CHC to attend to cases of food poisoning, if the need arises, said the DMO.

Minister promises statewide checking; reality: No staff

Health minister Veena George directed the Food Safety Commissioner to conduct an enquiry into the case of food poisoning in Cheruvathur, and submit a report.

Devananda, a 16-year-old girl and around 30 other students and youths fell ill after having shawarma from Ideal Cool Bar and Food Point.

Minister for local self-government M V Govindan called on the patients of suspected food poisoning in the District Hospital in Kanhangad on Sunday. Govindan said the government will conduct checking of eateries and restaurants across the state to ensure quality of food.

Despite the reasuring words, the reality on the ground is unpalatable.

Take the example of Ideal snacks bar. It does not have a food safety licence, said Kasaragod food safety assistant commissioner John Vijayakumar. It applied for the licence in January but was "auto-rejected" because it did not submit all the required documents.

If Ideal had submitted all documents, it would have got the licence without even a visit from food safety officers. An eatery can apply for a licence for up to five years by paying the requisite licence fee.

Food safety officers said they confine their site visits to manufacturing units before issuing a licence. For restaurants, hotels and eaters, they check only the documents.

"Kasaragod district has five posts in the Food Safety Department. Of them, three are vacant. It is humanely not possible to visit all the restaurants for giving licence," said Vijaykumar.

During surprise checks, if they do not have a licence, they will be fined and asked to apply for a licence.

In other words, the Food Safety Department confines its role to collecting licence fees for the government.

In this case, Vijayakumar said he had got a phone call from a customer around 11 am complaining that he was having fever and stomach ache after having shawarma from Ideal snacks bar.

"I immediately sent my officer to the eatery. The officer collected samples of food and ordered the closure of the snacks bar," he said.

"Later, we came to know that many students were in Cheruvathur CHC and the District Hospital," he said.

The samples from the snacks bar are being sent to the Regional Analytical Laboratory in Kozhikode.

"We can conclude whether it is a case of food poisoning only after we get the report from the lab," said the officer.

Meanwhile, Kasaragod collector Bhandari Swagat Ranveerchand has also asked the additional district magistrate A K Ramendran to enquire and submit a report on the incident.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...