Monday, April 11, 2022

கேரளா பிஷப், பாஸ்டர்கள் ரூ.100 கோடி மணல் கொள்ளையில் உடந்தையாக இருந்த கனிமவள உதவி இயக்குனர் சபிதா முகம்மது சமீர் கைது

  கல்லிடைக்குறிச்சி ரூ.100 கோடி மணல் கடத்திய  - கேரளா பிஷப், பாஸ்டர்கள் மணல் கொள்ளையில் உடந்தையாக அப்போது இருந்த கனிமவள உதவி இயக்குனர் சபிதா முகம்மது சமீர் கைது அவரது கணவர் முகம்மது சமீர்  23 -1-21 அன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். 

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா கிறிஸ்துவ டயோசீசன் பிஷப்  சாமுவேல் மாரி ஏரேனியஸ் , பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ் , ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சம காலா, ஜோஸ் கலவியால் உட்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து ஜாமீனில் உள்ளனர்


மேலும் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி அப்போதைய அம்பாசமுத்திரம் சப் கலெக்டர் பிரதீப் தயாள் அவர்கள் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்


இதில் மணல் கொள்ளையில் உடந்தையாக அப்போது இருந்த கனிமவள உதவி இயக்குனர் சபிதா என்கிறவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார், அவரது கணவர் முகம்மது சமீர்  23 -1-21 அன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...