Wednesday, April 13, 2022

ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் தமிழ் எடுபடாது, இணைப்பு மொழி அவசியம் எனக் காட்டினார் -காணொளி

 ஏ.ஆர்.ரஹ்மான், 'இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்'  என அறிவற்ற பதிலைக் கூறிய அதே நாள் சென்னையில் நடந்த தென்னிந்திய திரைப்பட விழா பேச்சு
ஆங்கிலத்தை இணைப்பாகப் பயன்படுத்தல் காலனி அடிமைத்தனம்
 
இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியை பரப்புவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தி நாளும் ஒன்று. 

இந்தியில் வெளியாகும் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளில் சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
 
  
ஆங்கிலேயக் கிறிஸ்துவர்கள் மெக்காலே கல்வியைக் கொடுத்தது நமது பாரதப் பண்பாட்டு வேரை அழிக்கவே -தமிழச்சி எனும் சுமதி தங்கபாண்டியன்
 
ஹிந்தியின் அவசியம் பற்றி மூத்த தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா.

 
, சினிமாவில் காசுக்கு அருவருப்பாய் வெறுப்பு அரசியல் வசனம் பேசி பின் தன்னை அம்மணமாக் பிறமொழி கற்றலைக் காட்டும் ஒரு ஜாதிவெறி குடும்ப நடிகர்
 
ஆங்கிலம் போதும் என இருமொழி கொள்கை என வெறுப்பு அரசியல் செய்த திராவிடியார் முதல்வர் நிலையும் ஒரு வியாபாரத்திடற்காய் குறவர் பெண் திறமையும்
 
 

No comments:

Post a Comment