Thursday, April 7, 2022

அலிகார் முஸ்லிம் பல்கலை கழக மருத்துவ பாட பேராசிரியர் அருவருப்பான ஸ்லைடு

அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில் மருத்துவம் படிப்பில் வரலாற்று ரீதியாக கற்பழிப்பு என ஒரு ஸ்லைடு 


நாம் இதில் முகம்மது நபி 6 வயது ஆயிஷா கட்டாய மணம, 9 வயதில் கட்டாய வன்பணர்வு கூறலாம். பின் வளர்ப்பு மகன் மனைவியை அடைய வரவழைத்த வஹி எல்லாம் கூறலாம்.

பைபிள் கதையில் தாவீது குமாரன் என ஏசு அழைக்கப்படுவதில் ராஜா தாவீது தன் வீரன் உரியா மனைவி பெத்சபாளை வன்பணர்வு, உரியாவை கொன்றது கூறலாம். இந்த பாவம் போக்க நடுரோட்டில் தாவீது ராஜா அம்மண நடனம் ஆடி யாவே-கர்த்தர் மன்னிப்பு பெற்றார்


ஏன் யாவே-கர்த்தர் தான் அனுபவிக்க 32 கன்னிப்பெண்கள் தரப் பட்டது கூறலாம்.
இவை எதுவுமே பாடத்தில் அவசியம் இல்லை. அந்த பேராசிரியர் இந்து புராண தெய்வ கதைகளை கூறினாராம்

மன்னிப்பு கேட்டுள்ளார். சஸ்பெண்ட்.

No comments:

Post a Comment

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

  2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எட...