Friday, April 8, 2022

தமிழச்சி தங்கபாண்டியன் -பாரதப் பண்பாட்டை சிதைக்கவே கிறிஸ்துவ விஷநரிகள் ஆங்கிலக் கல்வி தந்தனர்.

திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் -பாரதப் பண்பாட்டை சிதைக்கவே கிறிஸ்துவ விஷநரிகள் ஆங்கிலக் கல்வி தந்தனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் தெளிவாக, கிறிஸ்துவ விஷநரிகள் காலனித்துவ முறைக்கு எதிரான கிளர்ச்சியாக நமது பாரதப் பண்பாட்டை நோக்கி திரும்புதல் என்கிறார். பேட்டி எடுப்பவர் முனைவர். பர்வின் சுல்தானா, தமிழ் பண்பாட்டை அன்னிய அரேபிய மத வாளிற்கு பயன்ந்து மாறிய குடும்பத்தில் பிறந்து தமிழில் பெயர் கூட வைக்கவில்லை

இதே தெலுங்கரான தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் சங்க இலக்கியத்தை மீட்ட மகா உபாத்தியாயர். உ.வே.சாமிநாதய்யர் அவர்களைப் பற்றிய திராவிடப் பொய்களைப் பேசி அவதூறு செய்தார்.
கன்னடர் ஈ.வெ.ராமசாமியார் பேச்சு -செயல் மடத்தனமானவை என உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஈவெரா தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை அழிக்கவே திராவிடம் என்றவர்
ஈவெராவை புகழ்ந்தவர் தமிழை நேசிக்கிறேன் என்பது அறிவுடையோரால் ஏற்க முடியாது
திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் எனும் பெரும் தமிழ் புலவர் அடையாளம் சிதைப்பை நாம் தடுக்க வேண்டும் 

 



பாதிரி கால்டுவெல்படி தமிழ் என்பது ஸ்கைத்திய மொழி குடும்பம், கைபர் போலன் கணவாய் வழியே வந்த அன்னியர் மொழி.





ஹார்வர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் நூல் மீண்டும் மிகத் தெளிவாக வேதங்களின் பல பகுதிகள் முடிந்த பின்னர் வெளியிலிருந்து வந்த வந்தேறி தான் தமிழ் - திராவிடியார்கள்

































கிறிஸ்துவ மிஷநரிகள் வழிகாட்டலில் கிறிஸ்துவ  ஆங்கிலேய ஆட்சி இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றதை இன்று திரும்பி தரவேண்டும் எனில் Rs.3500 லட்சம் கோடி ஆகும் என டில்லி ஜேஎன்யு பல்கலைக் கழ்க பொருளாதாரப் பேராசீர்யர், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் நூலில் எழுதி உள்ளார்














 



No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...