Saturday, April 16, 2022

மு.க.ஸ்டாலின் ஹிந்தியில் அறிவிப்பு

 தமிழக ஊர்களின் ஒன்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹிந்தியில் அறிக்கை- ஹிந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என உறுதி செய்கிறார்கள்

ஹிந்தியில் முதல்வரின் அறிவிப்பு: வட மாநிலங்களில் பிரபலமாவாரா??

சென்னை: வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பரப்ப அவரது அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அரசு சார்பில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு நடவடிக்கைகளில் தனியே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல்வரை விளம்பரப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலினை தேசிய தலைவராக விளம்பரப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3008653
சமீபத்தில் சட்டசபையில் 110 விதியின் கீழ் 'அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்' என முதல்வர் அறிவித்தார். இது தொடர்பான செய்தி ஆங்கிலம், ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரை வட மாநிலங்களிலும் பிரபலப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே மறுபக்கம் தங்களை ஹிந்தியில் விளம்பரப்படுத்துவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அம்பேத்கர் அவர்களை இழிவு இதைவிட யாரும் செய்ய முடியாது. 
பட்டியல் சமூகத்தை சென்னை விட்டு வெளியேற தீர்மானம் போட்ட கும்பல் திராவிடியார்


No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...