Friday, April 8, 2022

தமிழகத்தில் ஹிந்தி பரப்பும் திமுக- திராவிடியார் கும்பல்

 ஹிந்தி பேசி ஓட்டு கேட்கும் துரைமுருகன் மருமகள் 
  
தென்னிந்தியாவிலே அதிகமாக  ஹிந்தி பிரச்சார் சபா மூலம்  கற்பது தமிழரே  
தமிழக் தொழிற்பேட்டைகளில் சிப்காட், சிட்கோ, திருப்பூரில் ஹிந்தி விளம்பரங்கள் அதிகமாக சாலை ஓரம் காணலாம்


தமிழகத்தில் ஹிந்தி பேசுவோர் ஓட்டு வாங்க உடை எல்லாவற்றையும் மாற்றி 


தமிழக அரசு ப்ள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுத்தால் திமுக நிறுவனங்கள் என்ன ஆகும்
 

 அதிகமான ஹிந்தி படங்களுக்கு இசை அமைக்கும் ஏஆர்.ரஹ்மான் தன் மகளை வெளிநாட்டில் உடுத்தும் உடையும் இங்கேயும், அப்படி என்றால் தன் அரேபிய முகம்மதிய வழியில் பர்தா ஏன் தமிழணங்குவிற்கு போடவில்லை
 
மு.கருணாநிதி தமிழில் எழுதியவற்றை சம்ஸ்கிருதம், ஹிந்திமொழிபெயர்ப்பு ஏன்?
 மு.க.ஸ்டாலின் குடும்ப மாறன் சகோதரர்கள்  தமிழில் டிவி சேனல் பெயர் -சன்  தமிழில் வைக்க வில்லை, ஆனால் மராட்டி, பெங்காலை என எல்லா மொழிகளிலும் வியாபாரம் செய்கிறார்கள்

https://tamil.oneindia.com/news/tamilnadu/hindi-prachar-sabha-says-tamilnadu-is-first-learning-hindi-290621.html

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா