Friday, April 8, 2022

ஹிந்தி தங்கள் பள்ளியில் பரப்பி துட்டு பார்க்கும் திராவிடியார் திமுக குடும்ப கல்வி நிறுவனங்கள்

இந்தி கற்றுக்கொடுக்கும் 45% பள்ளிகள் திமுக விஐபிகளுக்கு சொந்தம் ..!

  

 
அதிரவைக்கும் ஆதாரம் இதோ...   

 




 தமிழக அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுத்தால் திமுக நிறுவனங்கள் என்ன ஆகும்
கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில், இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் சுமார் 45% திமுக விஐபிக்கள் நடத்தும் பள்ளிகள் என்பது ஆதாரத்தோடு வெளியாகியுள்ளது. வெளியில் இந்தி திணிப்பு என்று கூறி விட்டு உள்ளுக்குள் சத்திமில்லாமல் ரகசியமாக இவர்கள் இந்தியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த லிஸ்டில் சபரீசனின் மனைவியும், ஸ்டாலின் மகளுமான செந்தாமரை சபரீசன் நடத்தி வரும்  பள்ளியும் இந்த பட்டியலில் உள்ளது.

அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். 
அதாவது இவர்களது பள்ளிகளின் பிசினஸ் பாதிக்கும். இதனால்தான் இந்தியைக் கொண்டு வருவதை இவர்கள் எதிர்க்கிறார்கள் திமுகவினர் என பல தமிழக பிஜேபியினர் ஆதாரத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

https://www.deccanchronicle.com/nation/politics/060619/h-raja-releases-list-of-cbse-schools-run-by-dmk-congress.html

https://tamil.asianetnews.com/politics/dmk-vip-s-cbsc-school-list-psnx9z


No comments:

Post a Comment

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

  2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எட...