Saturday, April 23, 2022

மது விலக்கு சாத்தியம் இல்லை - கனிமொழி

 தேர்தல் அறிக்கையில் மது விலக்கு என்று அறிவிக்கப்படவில்லை...அதனால் மது விலக்கு சாத்தியம் இல்லை - கனிமொழி




கனிமொழி @ தனியார் கலை கல்லூரி, தொலையாவட்டம், கன்னியாகுமரி .
மாணவி: "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளன. மேலும் காவல்துறையினரே மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் மது விற்பனை நிறுத்தபடுமா?"
கனிமொழி: திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவும் கூறவில்லை. அதேசமயம் மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை அரசு சார்பில் எடுக்கப்படும்
மாணவி: காவல்துறையினரே மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து கொண்டு வரும் மதுக்களை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். மது கடைகளில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யக்கூடாது.
கனிமொழி: மதுக்கடைகளில் தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வரப்படுகிறது. அதனால் காவல்துறையினர் என்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது . பணியில் இருக்கும் காவலர்கள் மது அருந்தி வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.
செய்தியாளர்கள் தொடர் மின்வெட்டு மற்றும் மது ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து பதில் அளிக்காமல் சென்றார்.... 🤪 🤪
*** தேர்தல் பிரச்சாரத்தில் என்னென்ன உருட்டு உருட்டியது ஃப்ரூட் லாங்குவேஜ்? குடும்பமே 420!
'மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு! கீழ இறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு!'
https://tamil.news18.com/news/tamil-nadu/kanniyakumari-district-dmk-kanimozhi-mp-reply-to-student-tasmac-skv-735413.html





No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா