Monday, April 11, 2022

கோவில்களை கைப்பற்றும் அரக்கத்தனம் - மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சட்ட விரோத அராஜக‌ம்

கோவில்களை கைப்பற்றும் அரக்கத்தனம்  சர்ச் கொத்தடிமை பாசீச மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு  கட்சி அராஜக‌ம் 


தமிழர் விரோத சர்ச் அடிமை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு ஓநாய் கூட்டம்  

அக்கட்சியின் 23வது மாநில மாநாட்டு  மதுரை பழங்காநத்தம் பகுதியில்  நடைபெற்றதில்  மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார்.

கோயில்கள் இறை நம்பிக்கை வாழ்கிற இடம்.  அங்கு மதம் கிடையாது. எனவே, கோயில் கமிட்டிகளில் மட்டுமல்ல, கோயில் நிகழ்வுகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்பாடு, கலாச்சார பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும். கோவில்களில் அபிஷேகம் செய்ய மாட்டோம், மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்வோம். 


No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature