Monday, April 18, 2022

கேரளா பெந்தகோஸ்தே பாஸ்டர் சிஜு ஜோஸ் மனைவி சம்பளம் 1.2 கோடி கள்ளக் காதலிக்கு மாற்றி வெளிநாடு ஓடியவர் கைது

 கேரளா பெந்தகோஸ்தே பாஸ்டர் சிஜு ஜோஸ் 52 வயது, அமெரிக்காவில் நர்ஸ் வேலை பார்த்து சம்பாதிக்கும் தன் மனைவி பணத்தை  கள்ளக் காதலி இந்துப் பெண் ப்ரியங்கா 30 வயது பேங்க் அக்கவுண்டிற்கு லவ் குருசேட் செய்ய மாற்றி விட்டார்.

மனைவி கண்டுபிடித்து போலிசில் புகார் தந்தார், நேபாள நாட்டிற்கு பாஸ்டர் சிஜு ஜோஸ் 52   கள்ளக் காதலி ப்ரியங்காவோடு தப்பி ஓடியவர், டில்லி வந்த போது கைது
லவ் குருசேட் -கள்ளக் காதலி ப்ரியங்கா இந்து

https://keralakaumudi.com/en/news/news.php?id=795607&u=pastor-transfers-rs-1.20-crore-from-joint-account-with-wife-to-lovers-account-gets-arrested

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...