Monday, April 4, 2022

சீனாவில் திருமணம் செய்வது குறைய மக்கள் தொகை குறைகிறது..

  சீனாவின் மக்கள் தொகை-144கோடி. இந்தியா-137கோடி.

திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சீன இளசுகள் - கவலையில் சீன அரசு!

  சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட பல தசாப்த கால கொள்கைகளே இந்த சரிவுக்கு ஒரு காரணம் என்றனர்.

சீனாவின் சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டவர்கள் 75 இலட்சம் .

 இந்தியாவில் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒரு கோடி .

சீனாவில் பெண்கள் கிடைப்பதில்லை. ஆண்கள் அதிகம்.

இதனால் சீன அரசாங்கம் தனது கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை(10கோடி பேர்) மூன்று குழந்தைகளுக்கு குறையாமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேகமாக மக்கள் தொகை சீனாவில் குறைய வாய்ப்பு உள்ளது..

ஆண்கள் தங்களுக்கு திருமணம் நடக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் மன அழுத்தத்துடன் தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர்..

20 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் மட்டுமே அதிகமாக இளைஞர்கள் இருப்பார்கள்...

பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்துக்கொண்டு வருகிறது..

இந்திய இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்து கொண்டு வெளிநாட்டில் கிடைக்கும் வேலைகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா