Friday, April 22, 2022

பெந்தகோஸ்தே பாஸ்டர் உடலை புதைக்க சிஎஸ்ஐ கல்லறை மறுப்பு- தொடரும் மத/இனவெறி



திருப்பூர் இறந்த பெந்தகோஸ்தே பாஸ்டர் பிண உடலை சிஎஸ்ஐ கல்லறையில் அடக்கம் செய்ய முயலவதடுக்க 100க்கும் அதிகமான CSI கிறிஸ்துவர் கூடி  பெந்தகோஸ்தேகள் கிறிஸ்தவர் இல்லை என விரட்டின்  இல்லை- மறுநாள் பெந்தகோஸ்தேகள் பாஸ்டர் பிண உயலோடு ரோடு  மறியல் செய்ய பின் போலிசு புகுந்து சமாதானம் செய்து சிஎஸ்ஐ கல்லறையில் பாஸ்டர் உடல் புதைக்கப்பட்டது 
 https://public.app/video/sp_u5qv3zfefr7d0

மதுரையில் இதுபோல ஆர்சி கல்லறையில் பெந்தகோஸ்தே பிண அடக்கம் தடுக்க; பெந்தகோஸ்தே ஒருவர் கிறிஸ்துவர் அனைவரும் இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என ஆணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு- ஊர் நீர்வழியில் பெந்தகோஸ்தேகள் உடலை அடக்கம் செய்து கொள் என 
Madras High Court
P.Joseph Raj vs The District Collector on 16 June, 2015
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED : 16.06.2015

CORAM
THE HONOURABLE MR.JUSTICE S.MANIKUMAR
and
THE HONOURABLE MR.JUSTICE G.CHOCKALINGAM

W.P(MD)No.8723 of 2015
and
M.P(MD)No.1 of 2015


P.Joseph Raj					..  Petitioner

                	   		Vs.

1.The District Collector,
   Dindugal District,
   Dindugal.

2.The District Revenue Officer,
    Dindugal District,
    Dindugal.

3.The Revenue Divisional Officer,
    Dindugal,
    Dindugal District.

4.The Tahsildar,
   The Taluk Office,
   Dindugal East Taluk,
   Dindugal District.

5.The Inspector of Police,
   Ambathurai Police Station,
   Ambathurai,
   Dindugal Taluk and District.	   		..  Respondents

No comments:

Post a Comment