Saturday, April 9, 2022

ஹனிஃப் முறைக்காக... அல்லாவுக்கும்... முகமதுவுக்கும் இப்ராஹிம் தேவை

முகமதுவும் மத(மார்க்க) திருட்டும் - WalidalKhaliq Walidalkhaliq 4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். ஏன் அப்படி?? வாங்க கொஞ்சம் பார்ப்போம். இஸ்லாத்துல... ஏகப்பட்ட நபிகள்... இருந்தாலும்... நாலு நபிக்கு வேதம்(!?) கொடுத்தது பற்றிதான் அல்லா சொல்றாப்டி... நாமளும் வண்டியை அந்த வாக்குலயே ஓட்டுவம்... நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (அல்குர்ஆன் 4:163) (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 3:3) நபி (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதைப் போன்றே எல்லா வேதங்களும் அருளப்பட்டன என்பதையும், அந்த வேதங்களில் உள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்பதையும் இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன. வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51) இறைத் தூதர்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு மூன்று விதமான வழிகளைக் கையாள்வதாக இந்த வசனம் தெரிவிக்கின்றது. எனவே இந்த மூன்று வழிகளின் அடிப்படையில் தான் தவ்ராத், இஞ்சீல், ஸபூர் உள்ளிட்ட எல்லா வேதங்களும் அருளப்பட்டுள்ளன. ஆச்சா... எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4) குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு: 1. ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163) 2. தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367) 3. இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46) 4. திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19) இந்த நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு வேதங்களும் : 1. தவ்ராத் - இது மூஸா நபியவர்களுக்கு ஹிப்ரு மொழியில் அருளப்பட்டது. 2. ஸபூர் - இது தாவூத் நபியவர்களுக்கு கிரேக்க மொழியில் அருளப்பட்டது. 3. இன்ஜீல் - இது ஈஸா நபியவர்களுக்கு சிரிய மொழியில் அருளப்பட்டது. 4. அல் குர்ஆன் - இது முகமதுவுக்கு அரபி மொழியில் அருளப்பட்டது.
ஆனால் பாருங்க... 2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். வாங்க .... வேறு பல வசனத்தையும் பார்ப்போம்... 2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். 2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். 2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.” 2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்) 2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். 2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” 2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர். 2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக! 2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. 2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.” 2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. 2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான். 3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான். 3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? 3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. 3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். 3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 3:95. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.” 3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். 4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். 4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான். 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும். 6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம். 6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன். 6:161. (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை. 9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். 9:114. இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார். 11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார். 11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். 11:76. “இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும். 12:6. இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.” 12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. 14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்). 15:51. இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக! 15:56. “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார், 15:57. “(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார். 16:120. நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. 16:123. (நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை. 19:41. (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார். 19:46. (அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார். 19:47. (அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார். 19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். 21:51. இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். 21:56. “அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார். 21:60. அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள். 21:62. “இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர். 21:67. “சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்). 21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். 22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக). 22:43. (இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்). 22:78. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். 26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக! 26:72. (அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா? 29:16. இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக). 29:25. மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.” 29:26. (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார். 29:31. நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள். 29:32. “நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள். 33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம். 37:83. நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம். 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; 37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம். 37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! 38:45. (நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! 42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். 43:26. அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்; 43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார். 51:24. இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? 51:31. (பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார். 53:37. (அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?) 57:26. அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். 60:4. இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” 87:19. இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது. இப்போ ... முந்தைய வேதங்களை நம்ப சொல்லி குர்ஆன் சொல்வதால்... அதிலும் பார்த்திடுவோம்... ஆதியாகமம் - 17. 10 இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12 ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13 எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14 இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார். ஈசாக்கு சத்தியத்திற்குரிய மகன் 15 தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16 அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு மகனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல அரசர்கள் வருவார்கள்” என்றார். 17 ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான். எனினும் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டே, “எனக்கு 100 வயது ஆகிறது. என்னால் ஒரு மகன் பிறப்பது கூடியகாரியமா?. சாராளுக்கோ 90 வயது. அவள் ஒரு மகனைப் பெறுவது எப்படி?” என்றான். 18 ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான். 19 தேவன், “இல்லை. உன் மனைவி சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்று சொன்னேன். நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாய். நான் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த உடன்படிக்கையே என்றென்றைக்கும் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் தொடரும். 20 “நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும். 21 ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் மகனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார். 22 ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். 23 தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது மகன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 24 ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. 25 அப்போது ஆபிரகாமின் மகன் இஸ்மவேலுக்கு 13 வயது. 26 ஆபிரகாமும் அவனது மகனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 27 அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர். ்...் லூக்கா 2:21 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். இவ்வாறாக.... பல இடத்துல... குர்ஆன்லயும் அதற்கு முந்தின வேதத்துல(!?)யும் ... இப்ராஹிம் பற்றி... அல்லாஹ் பின்பற்றுங்கள்... பின்பற்றுங்கள்னு கதறும் இப்ராஹிம் கூட நபிதான்... ஆனால்... இப்ராஹிமுக்கு என்ன வேதம்னு அல்லா சொல்லவேயில்லை... ஏன்?? ஏன்னா... அல்லாவுக்கும் , முகமதுவுக்கும் தேவை இப்ராஹிம் மட்டுமே... இப்ராஹிமோட போதனைகள் அல்ல... இப்ராஹிம் யாருன்னு இங்கே படியுங்க.. https://en.m.wikipedia.org/wiki/Abraham_in_Islam எதுக்காக அல்லாவுக்கும்... முகமதுவுக்கும் இப்ராஹிம் தேவை?? இதோ ... இந்த (ஹனிஃப் என சொல்லப்படும் ) வழிபாட்டு முறைக்காக.... https://en.m.wikipedia.org/wiki/Hanif அதென்ன... ஹனிஃப்?. வாங்க பார்ப்போம்... 👇👇👇 (( இங்லீஷ் படிக்க கஷ்டமென்போர்.. இதை கடந்துவிடுங்கள்... விளக்கத்துக்காகதான் அது.. நாம தமிழ் குர்ஆனை வச்சுக்கிட்டே திருட்டுபய முகமதுவை ஆரய்வோம்.. )) THE HANIF Hanif – “one who is inclined” The title ‘hanif’ appears ten times in the Quran for those who are sound in their faith, and particularly those whose religion is the pure religion of Abraham. When the ten verses are arranged chronologically a picture emerges that Muhammad used this term firstly for the religion of Abraham and then afterwards for any sincere person who professes Islam. Abraham Abraham is the only hanif mentioned in the Quran. He was not a polytheist , nor a Jew nor a Christian but he was hanif Muslim: “Abraham was not a Jew nor yet a Christian; but he was true in Faith, and bowed his will to Allah’s, and he joined not gods with Allah.” (Al-Imran 3:67) Muhammad believed that the original religion of Abraham had been corrupted by polytheism, Judaism and Christianity which arose later and he sought to restore the ‘original religion’ which was known as Islam. What it means to be a hanif The two verses below explain what it means to be a hanif Muhammad was directed towards being an hanif: “And further (thus): set thy face towards religion (hanifan) with true piety, and never in any wise be of the unbelievers” (Yunus 10:105) The hanif would not associate any others with Allah: “Being true in faith to Allah, (Hunafa Lillah) and never assigning partners to Him” (Al-Haj 22:31) The hanifs then, were in existence before Muhammad claimed his prophetic call but as he believed that he renovated the true religion a hanif can be considered to be a Muslim. It is possible that the term hanif was used for the religion of Islam before the term Islam was used. The Hanif’s in Muhammad’s times From amongst the religious reformers at Mecca who led the way to absolute monotheism we find they included Waraqa and Zaid ibn ‘Amr. Ibn Ishaq additionally mentions Uthman ibn Huwarith and Ubaid-Allah ibn Jahsh who both after leaving Mecca converted to Christianity. In fact it is thought that of the six contemporaries of Muhammad that are titled Hanif, half became Christians and one confessed not to know the right way.” (Siratu’l Rasul vs 144 p. 99) Waraqa b. Nawfal Tradition relates that Waraaqa, as one of the hanifs, abandoned paganism and then become a Christian. It reports that he not only read and wrote Arabic but knew Hebrew, had read the Bible and written down portions of the gospel in Hebrew. He was the cousin of Khadijah and Tradition reports that in infancy he found Muhammad after he had wandered away from his nurse and later he was found comforting Bilal after he had been tormented by his pagan master. More importantly is the influence of Waraqa on Muhammad as he encouraged him in the first years of his mission. When Muhammad told Khadijah about his first ‘revelation’ she went directly to Waraqa and repeated everything Muhammad had said. He assured him that Jesus had predicted his mission and that he had been visited by the Namus who came to Moses foretelling that his mission would end in victory : “By the Lord! replied the aged man. ‘thy uncle’s son speaketh the truth. This verily is the beginning of prophecy. And there shall come unto him the Great law (i.e. Namus, the Arabic form for Nomos, ‘the law’) like unto the law of Moses. Wherefore charge him that he entertain not any but hopeful thoughts within his heart.” Despite these inspiring words Waraqa never converted to Islam and he died before Muhammad began his preaching, yet Muhammad had a dream concerning him in which he was dressed in white which was an allusion that he was in heaven. A different opinion suggests that Waraqa was an Ebionite bishop who saw in Muhammad qualities that could be harvested to make him into a Christian. He therefore taught him Bible stories in preparation for his future ministry and taught Muhammad about Jesus according to the Ebionite doctrine which denies the deity of Christ. It is also proposed that when Khadijah consulted Waraqa over her marriage to Muhammad he warmly approved and as he was a bishop he officiated at the wedding ceremony. If this was the case it makes the union a Christian marriage and this may be why it lasted until Khadijah’s death. Zaid ibn ’Amr – known as ‘the enquirier’ Zaid b. ‘Amr, who was from the Qurraish tribe of Mecca, died before Muhammad’s mission began when he was about 35 years old. Muhammad declared him to be a true believer who was in heaven and allowed prayers to be said to him. He was called a hanif because he rejected idolatry, objected to female infanticide, refused to eat the flesh of animals sacrificed to idols or slaughtered without invoking God’s name and was seeking the true God. He was a cousin of ‘Umar b. al-Khattab and was married to Safiya bint al-Hadrami and to Fatima bint Ba’dja and had a son called Said ibn Zayd. Tradition relates that he prayed that this son would be led into the ways of Abraham and later this son became one of the ten to whom heaven was promised. He was persecuted by his family on religious grounds and travelled into Syria where he met a monk, who similarly to Bahira, predicted the coming of the true prophet in Mecca; other authorities said he himself predicted the coming of Muhammad. He was killed on his return journey to Mecca when crossing the region inhabited by the Lakhm tribe. Uthman ibn Huwarith Uthman went to Rome and became a Christian. While there, he served the Caesar and had a good position with them. Ubaid-Allah ibn Jahsh In order to escape from persecution he emigrated to Abyssinia and eventually converted to Christianity. Some authorities say that he became a drunkard and attempted to Christianize Arabia on behalf of the Roman Byzantine Emperor and threatened Arabia with the power of the Roman military forces. He is said to have separated from his wife and later some accounts say that Muhammad married his widow, Ramlah and his sister Zainab. Hanif It is the quality of being a monotheist in the face of paganism, 3:67. It appears to have been used earlier by Jews and Christians in reference to 'pagans' and applied to followers of an old Hellenized Syro-Arabian religion and was used to taunt early Muslims. The term Hanif is used 12 times in the Quran; 8 times in reference to Abraham (Ibrahim) who is the only person to have been explicity identified with the term. Abraham (Ibrahim) is mentioned in the Quran as a Hanif, being a prophet predating the Judeo-Christian traditions, who rejected polytheism and pantheism for monotheism. 2: 135 They say: "Become Jews or Christians if ye would be guided (to salvation)." Say thou: "Nay! (I would rather) the religion of Abraham the true [Hanifan] and he joined not gods with Allah." 3:67 "Ibrahim was neither a Jew nor a Christian but a 'Hanif', a Muslim, one who is not among the idol-worshippers." 3: 95 Say: "Allah speaketh the truth: follow the religion of Abraham [Hanifan] the sane in faith; he was not of the pagans." 4: 125 Who can be better in religion than one who submits his whole self to Allah does good and follows the way of Abraham the true in faith [Hanifan] ? For Allah did take Abraham for a friend. 10:104 Say: "O ye men! if ye are in doubt as to my religion (behold!) I worship not what ye worship other than Allah But I worship Allah Who will take your souls (at death): I am commanded to be (in the ranks) of the Believers. This verse implies that Muhammad as being one of the Hanifs as well. In Arabic, Abraham is called a Hanif meaning the True in Faith 16:120;123. 16: 120 Abraham was indeed a model devoutly obedient to Allah (and) true in faith [Hanifan] and he joined not gods with Allah: 123 So We have taught thee the inspired (message) "Follow the ways of Abraham the true in faith[Hanifan] he joined not gods with Allah." Long before Muhammad, the Hanifs existed in Arabia as a distinct group who abhorred idolatory. To them, the kissing of the Black Stone was an act of pagan idolatory. The Hanifs were an Arab sect that was very much influenced by the indigenous Jewish and Christian Arabs who have been in the Arabian Peninsula for centuries before Muhammad. The Hanifs actually preceded Muhammad in their belief in the One and Only God of Abrahamand exceeded him in their Monotheism by abhorring all aspects of pagan rituals and fetishes practiced by the pagan Arabs - the very same manifestations that Muhammad later incorporated into his version of 'Islam'. The Muslim records themselves assert that Muhammad's first wife Khadijah was one of this sect - a Hanifa - as well as being related to her Christian uncle, Waraqa bin Nawfal. According to the same records, they show that her influence and impact upon Muhammad'sformative years - in his thoughts and psychology - were enormously important especially since he was originally an idolator himself. Before Muhammad's repeated seclusion in the Hira cave, many Hanifs before him had done the same to contemplate the universe and concentrate their thoughts without interruptions in the hope of communing with the Almighty. Muhammad only emulated his previous and contemporary Hanifs in finding solace and solitude and learning in one of these caves. Another Hanif who had a great impact upon Muhammad as related by him in Ibn Ishaq, was Zayd b Amr b Nufayl (Qurawayoun Manuscript p27, fos. 37b-38/Appendix B; Ibn Kathir p129 & p239; Suhayli p146) who upbraided him for eating meat sacrificed to idols. It is a very illuminating fact that the documentation of personalities who are depicted as Hanifsbut were hostile to Muhammad is both impressive and extensive. Among the most famous Hanifs were: Waraqa b. Nawfal; Ubydullah b Jahsh; Uthman b al Houwayreth; Zayd b Amr b Nufayl. There were also preachers, long before Muhammad, who appealed to the people in fervent verses and sermons to renounce idolatry - very similar to what Muhammad later on copied and used - such as: Khaled b Senan; Amer b Zared al Adwani; Abdullah al Quda'I; Hanzala b Safwan; Qass b Sa'eda al Iyadi. Britannica - Arabian-religion :- 👇👇 https://www.britannica.com/topic/Arabian-religion wikishia - Hanif_Religion A Muslim On another terminology, "hanif" means Muslim (a person who submits himself or herself to God), as indicated by the holy Quran in the aforementioned verse (3:67). Imam al-Sadiq (a) said: "To be hanif is to be a Muslim (a person who submits to God)". and Imam al-Baqir (a) said: "Al-Qanit means obedient and al-hanif means Muslim". It must be noted that "Islam" has two meanings: it literally means submission and surrender, and it terminologically refers to the specific religion emerged after the revelation of the Qur'an. Sometimes prophets before Muhammad (s) are called Muslims or followers of Islam, which is meant to be in the literal sense of the term. Divine Religion "Hanif" is sometimes used as a feature of the divine religion that all prophets are obligated by God to propagate. This religion is called "Islam", that is, submission to God. According to the Quran: “ the only religion before Allah is submission (Islam). ” — Qur'an 3:19 This is characterized as hanif because it conforms to people's fitra or nature. This is why Ibrahim (a)'s religion is also characterized as hanif. According to the holy Quran: “ and that you should keep your face towards the religion in a hanif way (uprightly); and you should not be of the polytheists. ” — Qur'an 10:105 In sources of hadith, the Prophet (s) is reported to have said that "Allah has ordered that I call to his hanif religion". IN THE QURAN The word "hanif" has occurred 10 times in the Qur'an, and its plural form, "hunafa'" (Arabic: حنفاء) has occurred 2 times. 2 out of its 10 occurrences characterize the religion, 5 of them characterize the Ibrahim (a)'s religion or path, asking people to follow his religion because it was close (or "inclined") to the right religion. And there are two occurrences of the word characterizing Ibrahim (a) himself; one of them occurs in the above verse (3:67), and the other one occurs in the verse: “ surely Ibrahim was an exemplar, obedient to Allah, hanif (upright), and he was not of the polytheists. ” — Qur'an 16:120 The uses of the word "hanif" i the holy Quran imply monotheism ( Tawhid ) that is apprehended by fitra and the outlook of prophets, particularly Ibrahim (a), and that it is contrary to polytheism. The verses (Quran 6:79, Quran 30:30 and others) show that there is a connection between being hanif and fitra(that is, instinctive grasp of the creator of the world). Some verses (Quran 2:135 and Quran 3:67) imply two issues: To be a hanif is neither to be a Jew, nor to be a Christian. It amounts to being a Muslim (in the literal sense, that is, submission to God). Allah forgives not that partners should be set up with him; but he forgives anything else, to whom he pleases; to set up partners with Allah is to devise a sin most heinous indeed. — Quran, 4:48 ரைட்... 4:48 வசனத்துக்கு என... ஆரம்பிச்ச இடத்துக்கு வந்தாச்சா... இப்போ சொல்லுங்க... 1) ஒன்றன் தொடர்ச்சியாக ஒன்றை கொடுத்த அல்லாஹ்வால... ஏன் அவற்றை ஒரே மொழியில் கொடுக்க முடியலை?? 2) ஏன் அல்லாஹ்வால... இப்ராஹிமுக்கு... வேதம் கொடுக்க முடியலை..?? 3) ஒரு கேரக்டரை திருடி... வழிபாட்டையும் திருடி... தன் வசதிக்கு கதையை வச்சு... என... முகமதுவுக்கு எதுக்கு ... சாமி கும்பிடுறதுலகூட திருட்டுப்புத்தி??

40தினாருக்கு... அடுத்தவனோடு போன ஆயிசா... 👇👇👇

WalidalKhaliq Walidalkhaliq நபி மனைவியரில்,ஆயிஷா என்பவளை,(சுன்னி) முஸ்லிம்கள்,”உம்முல் முக்மின்” என்று அழைக்கின்றனர்.இதன் அர்த்தம்,”நம்பிக்கையுடையோரின் தாய்”.ஆனால்,இந்த ஆயிஷா,ஒரு விபச்சாரி என்று இஸ்லாத்தின் ஒரு பிரிவான ஷியா நூல்கள் கூறுகின்றன.அதைப் பார்ப்போம் :
“விபச்சாரம் செய்து 40 தினார்களை சம்பாதித்த ஆயிஷா; அலியை வெறுப்பவர்களுக்கு அப்பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் ” [அல்-ஹபிஸ் ரஜாப் அல்-பர்ஸி எனும் ஷியா ஈமாமின் நூலான மஷரிக் அன்வர் அல் யகின்( 86ஆவது பக்கம் ]
”அப்துல்லா பின் அப்பாஸ்,ஆயேஷாவிடம் கூறினார்,”ரஸுல்லால்லாவால் விடப்பட்ட ஒன்பது வேசிகளில் நீயும் ஒருத்தி”. [அத் துஸி எனும் ஷியா அறிஞரின் நூலான இக்தியா மா’ ரிபத்துல் ரிஜல்,பக்கம் 57-60 ]
ஆயிஷா தான் உலகின் மிகப்பெரிய விபச்சாரி என்று ஒரு ஷியா அறிஞர் கூறுகிறார்.அதை கேட்க விரும்புவோர் :
யாசர் ஹபீப் என்ற ஷியா அறிஞரும் ஆயேஷா ஜீனா(Zina) புரிந்ததாதக கூறுகிறார்.ஜீனா என்றால் விபச்சாரம் தான் : http://www.youtube.com/watch?v=MaFVVCCsZOc
ஓர் ஷியா தளத்தில் ஒருத்தர் கேள்வி கேட்க,அதற்கு ஒரு ஷியா அறிஞர் பதிலளித்திருக்கிறார்.அந்த கேள்வி பதைலைப் பார்ப்போம் :
The Question:
What is the result of your research regarding Aisha as for her doing Zinah(Adultery) or Fahishah(Extreme Sin) and the narrations which are to that effect and the different opinions and what is the reply to those who explain the Fahishah as something other than Zinah from a linguistic sense? and from the narrations I know:
Ali bin Ibrahim RAA in his Tafseer he says regarding the saying of Allah “Allah presents an example”[Al Tahreem:10] The Allah placed them both as an example so he said: “Allah presents an example of those who disbelieved: the wife of Noah and the wife of Lot. They were under two of Our righteous servants but betrayed them” [Al Tahrim: 10] Ali bin Ibrahim said: By Allah When he said that They betrayed them he meant Fahishah(Zinah), And to make al Hadd(execution) on Aisha who committed this act on her way to Basrah, and Talha used to love her so when she wanted to leave for Basrah he told her: ” You cannot leave without Mahram, So she married herself to him”.
Al Imam al Baqir PBUH and in it is his saying “He only meant Al Fahishah” and al Kulayni RAA narrated this in al Kafi from Ali bin Ibrahim with its Sanad from Zurarah, he also narrated it from Muhammad bin Yahya Al Attar with another Sanad from Zurarah RAA, And Al hurr al Amili narrated it from Kulayni in his Wasael just like Furat al Kufi narrated it in his Tafseer ect
Answer by rafidi shia Ayatullah:
What al Kulayni and Ali bin Ibrahim and others have narrated regarding Aisha is SAHIH according to what it’s apparent to be, and these are trustworthy narrations and all of these are correct unless they contradict the Quran and the Mutawatir Sunnah and our Usool of Aqeedah… And what you mentioned about Aisha I don’t see that it contradicts our base in Aqeedah nor the book and the pure sunnah, So why make a big deal from it and make condemnation from such clear betrayal which we mentioned in our Sahih Hadiths while they(sunnies) only hinted towards it?
(he continues and finishes his Fatwa by Saying)
So if according to Aisha the adult can suckle from a female so why should it not be Talha who suckled from her since he used to love her like the sources of the mainstream Muslims state? and is the suckling of the lover like that of the hater? And did his suckling from her not enrage his manhood? And did she not arouse her Shahwa when she allowed him to suckle? all of these are questions which need answers from the unbiased and not the haters.
அந்த கேள்வியின் சுருக்கம் என்னெவென்றால்,”ஆயிஷா விபச்சாரம் (ஜீனா) செய்ததாக பல ஷியா ஹதீஸில் வருகிறதே,இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்பதாகும்.
அதற்கு,அந்த ஷியா அறிஞரின் பதிலின் சுருக்கம் ” அல்-குலைனி,அலி இப்ராஹிம் போன்ற ஈமாம்கள் ,ஆயீஷாவைப் பற்றி கூறியது உண்மையே/நம்பகத்தன்மையுடையதே.
ஆயிஷா ஒரு விபச்சாரி என்பதை ஷியா நூல்கள் மூலம் பார்த்தோம். இப்பொழுது அவள் செய்த விபச்சாரங்கள் பற்றிய கூடுதல் செய்திகளைப் பார்ப்போம்.
அல்-கும்மி எனும் புகழ்பெற்ற ஷியா அறிஞர்,தனது குரானுக்கான உரை நூலான “தப்ஸீர் அல்-கும்மி”,(தொகுதி 2,பக்கம் 377) இல், குரான் வசனம் 66:10 க்கு விளக்கம் தரும் இடத்தில், இவ்வாறு அறிவிக்கிறார் :
“ஆயேஷா ,ஜமால் போரில் ஈமாம் அலியை எதிர்த்து எதிர்க்கொள்வதற்காக தயார்படுத்திக்கொள்ள பஸ்ராவுக்கு புறம்ப்படும்போது, தல்ஹா இப்னு உபதுல்லாஹ் என்பவர்,அவரை வற்புறுத்தி இவ்வாறு கூறினார் :
“மஹ்ரமான ஒருவரின் துணையில்லாமல் வீட்டை விட்டு போக உங்களுக்கு அனுமதியில்லை” , இதனால் அவர்(ஆயிஷா) அந்த நபரை (தல்ஹா) மணந்துக்கொண்டார்” .
ஆயேஷா தல்ஹாவை மணந்துக்கொண்டதில் எந்தவித புதுமையும் இல்லை,ஏனெனில் ,முஹம்மது உயிருடன் இருந்த காலத்திலேயே,ஆயிஷாவை முஹம்மதுக்குப் பிறகு தான் மணக்கப் போவதாக கூறி திரிந்தவன் இந்த தல்ஹா.இதற்கு ஆதாரம் :
முஹம்மது இப்னு உமார் அறிவித்தார், ” ………………. இந்த வசனம் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் என்பவருக்காக இறக்கப்பட்டது ஏனெனில் அவர் “அல்லாஹ்வின் தூதர் மரணமடைந்தால்,ஆயிஷாவை நான் மணந்துக்கொள்வேன்” என்று கூறியமையால் . ” . – ( புகழ்பெற்ற சுன்னி உலமாவான இப்னு ச’ஆதின் தபக்கத் அல்-கபீர்,தொகுதி 10, பக்கம் 191 )
மேலே உள்ள ஆதாரத்தில்,குரான் வசனம் 33:53 ஏன் இறக்கப்படது என்றால்,முஹம்மதுக்குப் பிறகு அவன் மனைவி ஆயிஷாவை தான் மணக்கப்போவதாக தல்ஹா சொல்லிக் கொண்டு திரிந்ததாலாம்.
குரான் வசனம் 33:53இன் படி, முஹம்மதின் மனைவியர் ,முஸ்லிம்களுக்கு தாய் போல் என்பதால்,முஹம்மதுக்குப் பிறகு அவர்களை முஸ்லிம்கள் மணந்துக்கொள்ளக் கூடாது என்று சொல்கிறது.ஆயிஷாவும்,முஹம்மது உயிருடன் இருந்தவரை,இந்த வசனத்தை ஆதரிப்பது போல் நடித்து வந்தாள்.ஓர் உதாரணம் :
” ஒரு பெண்,ஆயிஷாவிடம் கூறினார் ” ஓ அன்னையே” என்று, (அதற்கு) அவர்(ஆயிஷா) கூறினார்,”நான் உன் அன்னை அல்ல,உன் (சமூகத்தில் உள்ள ) ஆண்களுக்கு அன்னையானவள் நான்” . ” – (புகழ்பெற்ற சுன்னி உலமாவான முஹிதீன் இப்னு அரபியின் ” தப்ஸீர் இப்னு அரபி” ,தொகுதி 3, பக்கம் 542 )
முஹம்மது உயிருடன் இருந்த போது இப்படி கூறிக்கொண்டு இருந்த ஆயிஷாதான்,முஹம்மது இறந்தவுடன், தல்ஹாவை மணந்துக்கொண்டாள்.அதுமட்டுமின்றி,ஷியாக்களால் புனிதர்கள் என்று கருதப்படும் 12 ஈமாம்களில் ஒருவர்,ஆயீஷா 40 திர்ஹாம் நிறைந்த ஒரு ஜாடியை அவளது வீட்டிற்குள் மறைத்து வைத்துள்ள விஷயம் தனக்கு தெரியும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆயிஷாவுக்கு அந்த 40 திர்ஹாம் எப்படி கிடைத்தது ? சிலரின் கருத்துப்படி, ஆயிஷா விபச்சாரத்தின்மூலம் அத்தொகையைப் பெற்றதாக கூறப்படுகிறது.



ஷியா ஹதீஸ்களில் இந்த விஷயம் இவ்வாறு கூறப்படுகிறது :
“விபச்சாரம் செய்து 40 டினார்களை சம்பாதித்த ஆயிஷா; அலியை வெறுப்பவர்களுக்கு அப்பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் ” [அல்-ஹபிஸ் ரஜாப் அல்-பர்ஸி எனும் ஷியா ஈமாமின் நூலான மஷரிக் அன்வர் அல் யகின்( 86ஆவது பக்கம் ]
ஆக,இந்த ஆதாரங்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம். ஆயிஷாவை முஹம்மதின் மரணத்துக்குப் பிறகு மணந்துக்கொள்ள தல்ஹா நீண்ட நாள் விருப்பப்பட்டான்.ஜமால் போர் அவனுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. அதனால் அவளுடன் உடலுறவு வைத்திருக்கிறான்.மேலும் அவளை மணந்துக்கொள்ள அவளுக்கு மஹராக 40 திர்ஹாமை அளித்துள்ளான். இந்த 40 திர்ஹாமை,ஜமால் போரில் தன் எதிரியும் மருமகனும் ஆன ஈமாம் அலியை எதிர்த்து தனக்கு சாதகமாக போரிட வருபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்திருக்கிறாள் ஆயிஷா.ஆக,ஆயிஷா ஒரு காமுகி,விபச்சாரி மட்டுமல்ல,பதவி ஆசைக்காக தன்னுடைய மருமகனையும் கொல்ல துணிந்த ஒரு பேராசைக்காரி என்று இந்த ஆதாரங்கள் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

திமுக அரசு பள்ளிகளில் பிரெஞ்சு மொழி சொல்லி கொடுக்க் ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க முடிவு  https://www.hindutamil.in/news/education/1032602-decided-to-teach-french-lan...