Monday, April 4, 2022

திருநெல்வேலியில்யான அன்னை_வேளாங்கண்ணி - போலி நர்சிங் கல்லூரி - 300 மாணவிகள் பாதிப்பு

 திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ கல்லூரியான அன்னை_வேளாங்கண்ணி  - நர்சிங் இன்ஸ்டியுட்போலியான நிறுவனம்  நடத்தி வருகிறது... 

300க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் பாதிப்படைந்துள்ளனர் , போலியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி திருநெல்வேலி ABVP சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது ...

இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் மாநில இணைச் செயலாளர் 


 
 திரு_கௌதம் ராஜா* தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

No comments:

Post a Comment

யூடியூப்- வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மதுரை கல்லூரி மாணவி பலி

  யூடியூப்-ஆல் பறிபோன உயிர்- வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவி பலி! Authored by:  கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil • 20 Jan...