Monday, April 25, 2022

பைபிள் கட்டாயம்- கிறிஸ்துவ மதவெறி- மனதை பாதிக்கும் என அமெரிக்க நீதிமன்றங்களால் தடை

பைபிள் தொன்மக் கதைகள் முழுவதும் மனிதன் கற்பனையில் புனைந்த சற்றும் வரலாற்று உண்மை இல்லாத புனைவுக் கதைகள் என தொல்லியல் நிரூபித்து விட்டது என இஸ்ரேலின் தொல்லியல் இயக்குனர் நூல்"The Bible Unearthed" தெளிவாக கூறுகிறது.
இஸ்ரேலில் எந்த இறை வெளிப்பாடு நிகழவில்லை; எந்த மனிதன்( நபி) மூலமாக இறைவன் பேசவில்லை என அந்த நூல் உறுதி செய்துள்ளது
 
பேராசிரியர்.ஹெக்டர் அவலோஸ் முன்னாள் பெந்தகோஸ்தே பாஸ்டர்; பைபிள் கதைகள் முழுவதும் கட்டுக்கதை எனதொல்லியல்  - பைபிளியல் ஆய்வுகளை முடித்துவிட்டது காணொளியாக‌

 

 







No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...