Saturday, April 23, 2022

மதமாற்றம் CNN News18 நேரடி கள ஆய்

 *STING OPERATION*

*கட்டாயம் மதமாற்றம்*
தென் தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படுகிற கட்டாய மதமாற்றம் சம்பந்தமாக CNN News18 நேரடி கள ஆய்வின் மூலம் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது


  

 

 

இதன்மூலம் கிறிஸ்துவ மிஷனரிகள் பள்ளிகளில் மிகத்தீவிரமாக மாணவர்களை மூளை சலவை செய்து
கட்டாய மதமாற்றம் செய்வதும், கட்டாய மத மாற்றத்திற்கு சம்மதிக்காத தஞ்சாவூர் மாணவி லாவண்யா போன்று தற்கொலைக்கு தூண்டும் விதமாகவும் செயல்பட்டு வருகின்றனர் என்பதை மிகத் துல்லியமாக ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளனர்...
பள்ளி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பேட்டியும் இடம் பெற்றுள்ளது.


 

 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...