Tuesday, April 26, 2022

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம்




















இந்து தேசியம் அமைப்பதற்காக சிறுபான்மையினருக்கு விரோதமான சட்டங்களை உருவாக்கியிருக்கிறது இந்திய அரசு!
- அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை!
இந்தியாவின் மதச் சுதந்திரம் பற்றி அமெரிக்கா காரன் பேசறான்.
1947ல் ஒரு மதத்தை சேர்ந்தவர்களுக்கு தனியாக தன் தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து கொடுத்த தியாக பூமி இந்தியா.
இதை விட பெரிய மதச் சுதந்திரம் எங்கே கண்டீர்கள்.






 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...