Saturday, April 9, 2022

9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளையரசனேந்தல் தமிழ் கிறித்தவ லூத்தரன் சர்ச் (TELC).பள்ளி தலைமை ஆசிரியர்.தாமஸ் சாமுவேல் கைது

8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் கிறித்தவ லூத்தரன் சர்ச் (TELC).பள்ளி  தலைமை ஆசிரியர்.தாமஸ் சாமுவேல் கைது

கோவில்பட்டி அருகே கிறித்தவ லூத்தரன் சர்ச் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பதிவு: ஏப்ரல் 09,  2022  கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் கிறித்தவ லூத்தரன் சர்ச் (TELC). தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. 

லூத்தரன் சர்ச் பள்ளியில் தாமஸ் சாமுவேல் (வயது 57) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி லூத்தரன் சர்ச்பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது லூத்தரன் சர்ச்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. 

பின்னர் லூத்தரன் சர்ச் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/State/2022/04/09161630/Headmaster-arrested-for-sexually-harassing-schoolgirls.vpf

Ilayarasanendal   Tamil Evangelical Lutheran Church Primary School headmaster held for sexually assaulting girls 

Tamil Nadu school headmaster held for sexually assaulting girls | 

By chirag,

10/04/2022CHENNAI: The Kovilpatti all-woman police in Tamil Nadu on Saturday arrested the headmaster of a government aided TELC Primary school for sexually harassing nine girl students for the last three months. The incident came to light when a parent of a girl lodged a police complaint on Friday.

The headmaster, A Thomas Samuel, 57, was booked under the Protection of Children from Sexual Offenses (POCSO) Act.

The man, from Chinnakollapatti village near Sattur in Virudhunagar district, is the headmaster of a government-aided TELC primary school run by a church in a village in Tuticorin district.

He was remanded in judicial custody.

(The victim's identity has not been revealed to protect her privacy as per Supreme Court directives on cases related to sexual assault)

 http://timesofindia.indiatimes.com/articleshow/90754217.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

https://pagadhu.blogspot.com/2021/11/blog-post_48.html

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா