Saturday, April 30, 2022

காளையார்கோவில் 'டுவென்லா கிறிஸ்துவ அன்பகம்' காப்பகத்தில் வாலிபர் மர்ம மரணம்

கிறிஸ்துவ குழந்தை இல்லங்கள், கன்னியாஸ்திரி கான்வென்ட்களில் பாலியல் அராஜகம் காரணத்தால் தற்கொலைகளா? குழந்தைகளை விற்கிறதா சர்ச் இல்லைங்கள்

கிறிஸ்துவ இல்லத்தில் வாலிபர் மர்ம மரணம்

ஏப் 30, 2022 காளையார்கோவில் : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மனநிலை பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த, 19 வயது இளைஞர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார்.

அந்த கிறிஸ்துவ இல்ல இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.புளியடிதம்பம் அருகே உறுதிகோட்டையைச் சேர்ந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், நடேசபுரம், சேர்த்தனர்.அவருடன் 27 சிறார்கள் தங்கி இருந்தனர். நேற்று காலை இல்லத்தின் பின்புற கிணற்றில் மர்மமான முறையில் அந்த இளைஞர் இறந்து கிடந்தார்.

அஜாக்கிரதையாக செயல்பட்ட இல்ல இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறுதிக்கோட்டை மக்கள், மதுரை -- தொண்டி ரோட்டில் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.






No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா