Tuesday, July 26, 2022

தமிழக TNPSC கேள்வித் தாளில் கிறிஸ்தவ கட்டுக்கதை பரப்பும் அராஜகம்

தோமா தமிழக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி ஒன்று
தோமாவின் பணிகள்  என்பது கிபி 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிரியாக் மொழியில் இயற்றப்பட்ட  நூலாகும்இயேசு  கிறிஸ்துவின் 12 துணைவர்களில் ஒருவரான தோமாவின்  கதை கூறுகின்ற நூல்இந்திய அரசரான கொண்டபோரசை தோமா  கிறிஸ்தவராக மாற்றியது குறித்தும்மஸ்டாய் என்ற 
(பாலைவன)  அரசரின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டது குறித்தும் இதில் கதைகள் உள்ளன

இரண்டு பேராயர் மதிப்பீடுடன் உள்ள நூல் - மிகத் தெளிவாக் தோமா பணிகள் கதையில் சிறிதும் வரலாற்று உண்மை இல்லை என்றும், 3.நூற்றாண்டு கதாசிரியர் இந்தியக் கப்பல் பணியாளர் அல்லது வியாபாரிகளிடம் பழைய மன்னர், ஊர்கள் பற்றி கேட்டு கதையை புனைந்திருப்பார் எனத் தெளிவாக உரைக்கிறார்.



தோமா பற்றி உலகில் எந்த ஒரு நடுநிலை வரலாற்று ஆய்வாளரும் தோமா இந்தியா வந்தார் என ஏற்கவில்லை என்பதை ஹெல்சிங்கி பல்கலைக் கழக அஐச்ய-ஆப்ப்ரிக்காவியல் பேராசிரியர் கிளாஸ் கார்டுனென்(அறிர் வேதம் வேதப்பிரகாஷ் கொடுத்தார்) கடிதம்   
20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சென்னை ஆலந்தூர் அருகே உள்ள பகுதியின் பெயர் பிருங்கி மாநகரம். ஆனால் அதை செயின்ட் தாமஸ் மவுண்ட் , தமிழில் தோமையார் மலை எனவும் திராவிடியார் ஆட்சிகள் மாற்றி உள்ளன.
ஏசு கதையை புனைந்த வரலாற்றில் தோமா பெயரில் உள்ள சுவிசேஷம் 20ம் அமெரிக்க டுயூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மார்க் குட்ஏக்கர் அவர்களோடு நாம் சிறு உரையாடல் செய்தது. பேராசிரியர்  குட்ஏக்கர் இறந்த மனிதன் ஏசு சுவிசேஷக் கதைகள் உருவாகிய விதம் பற்றிய மாற்று கருத்து வைப்பவர், 20ம்  நூற்றாண்டில்தோமா சுவிசேஷக் கதை முக்கியம் பெற, தோமா பற்றிய நூல் எழுதியனார்;   தோமா பற்றிய ஆய்விலும் முன்னணி ஆராய்ச்சியாளர்.





As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.
Companion to Bible, Vol-2 NewTestament P-30,Author K.Luke,Theological Publication of India, Bangalore.

(இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and
Imprimatur)


No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...