Thursday, July 21, 2022

இலங்கை ஆட்சி மாற்றம்' - அமெரிக்காவால் தூண்டப்பட்ட போராட்டம்

'ஆட்சி மாற்றம்' கொண்டு வந்த இலங்கையின் அரகலய (Aragalaya) 'போராளிகளின்' - கூடாரம் கலைக்கப்பட்டது!

ஜூலை 12 ராய்ட்டர்ஸ் செய்தி: ஒரு கத்தோலிக்க பாதிரி (படம் 2), ஒரு பிரபல நாடக ஆசிரியை (படம் 3) மற்றும் ஒரு டிஜிட்டல் மூலோபாய நிபுணர் (digital strategist - படம் 4) என மூவரால் உருவாக்கப்பட்ட இலங்கை போராட்டக் குழு - ராஜபக்ச அரசுக்கு எதிராக போராளிகளைத் திரட்டி, கூடாரங்கள் போட்டு (படம் 5) ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்தனர்!
இன்றைய செய்தி: இலங்கை பாராளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது. அவரது உத்தரவுப்படி போராளிகள் கூடாரம் கலைப்பை பாதுகாப்பு படையினர் ஆரம்பித்தனர்!
*** இந்த போராட்டம் அமெரிக்காவால் தூண்டப்பட்டு - அரேபிய நாடுகளில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த - போராட்ட மாடல்! அன்புமார்க்கம் + பிரபலங்கள் + சமூகவலைதளம் மூலம் கூட்டம் சேர்க்கும் strategist + கூடாரம்! முடிவில் ஆட்சியாளர்கள் நீக்கப்படுகிறார்கள். இதையே தான் 2014இல் உக்ரைனிலும் செய்தது அமெரிக்கா. அதை செய்த நூலண்ட் இப்போது பைடன் அட்மினில் பெரிய பொறுப்பு. நூலண்ட் சமீபத்தில் இலங்கை விஜயம் செய்தது கவனிக்க வேண்டியது.
*** இதே மாடல் தான் டில்லி ஷாஹீன் பாக்-இல் செய்தார்கள். கூடன்குளம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு போராட்டங்கள் இதே மாடல் தான். இதன் பின்னால் யார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகின் எதிரி அமெரிக்கா.

How a band of activists helped bring down Sri Lanka's government

The group, which included a Catholic priest, a digital strategist and a popular playwright, succeeded beyond their wildest hopes.

Sri Lankan forces raid anti-government protest camp as new president takes office

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா