Wednesday, July 20, 2022

கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் நடத்தும் டிவி சேனல்கள்

எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு பணம் ?

Saadiq Samad - 01/03/2019
அரசு கேபிள் டிசிசிஎல் செட்டப் பாக்ஸில் உள்ளபடி கிருஷ்தவர்கள் நடத்தும் தமிழ் டிவிகள்
1 நம்பிக்கை டிவி 2 மாதா டிவி 3 ஏஞ்சல் டிவி
4 கெவன் டிவி 5 பெத்தேல் டிவி 6 நம்பிக்கை டிவி
7 எல்சடைடிவி 8 தூது டிவி 9 ஜெயம் டிவி
10 தமிழன் டிவி 11 அற்புத ஏசு டிவி 12 சுபவார்த்தா டிவி
13 ஹோசன்னா டிவி 14 ஜாய் டிவி 15 ஷாலோன் டிவி
16 சுபவார்த்தா டிவி 17 ஹோசன்னா டிவி 18 சால்வேஷன்.டிவி
19 ஆசீர்வாதம் டிவி 20 316 டிவி 21 கிராஸ் டிவி
22 நிஜம் டிவி 23 ஆராதனா டிவி 24 வெளிச்சம் டிவி
25 சத்தியம் டிவி 26 இமயம் டிவி


கடைசி 3 டீவி கொஞ்சம் பொது நிகழ்ச்சி கலந்தது மற்றவை அனைத்தும் மதம் பரப்பியே 18-20% இருக்கும் முஸ்லிம்களால் 24/7 க்கு ஒரு டிவி நடத்த முடியலே 3% உள்ள கிருத்துவனால் 20 க்கும் மேற்ப்பட்ட டீவி நடத்த முடியுதுன்னா என்ன அர்த்தம்? இதன் பிண்ணனி வருமானம் என்ன?

அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று ஒரு சேனல் துவங்க தாளம் போடுறானுங்க?
70 வருடம் இயக்கம் நடத்தும் திகவால் ஒரு சேனலை உருவாக்க முடியலேயே ஏன்?
சாதிக் சமத்

வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம், பல திராவிடியார் அரசியல் வாதிகள் கருப்பு பணமும் இதன் பின்னால் உள்ளது

No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature