Sunday, July 31, 2022

பள்ளிகொண்டா-மதம் மாற்ற வந்த கிறிஸ்தவ ஓடவிட்டனர்

 கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் மதமாற்ற பிரச்சாரம் தடுத்து நிறுத்திய மக்கள்

பள்ளிகொண்டா அருகில் உள்ள கிராமத்திற்கு மதம் மாற்ற வந்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி ஓடவிட்ட ஹிந்து சொந்தங்களை பாராட்டி மகிழ்கிறோம்.
தமிழகத்தில் மிஷனரிகள் பருப்பு இனிமேல் வேகாது என்று உணர்த்தினர் நமது சொந்தங்கள்.
வேலூர் அருகே மதமாற்ற கும்பலுக்கு நெற்றியில் விபூதி பட்டை அடித்து,குங்குமப் பொட்டிட்ட பொது மக்கள். நமசிவாய, அவர்களை வாழ்த்துகிறோம்
திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பீத்திக் கொண்டு சுவிஷேச கும்பல்களுக்கு அடங்கி, இந்துக்களை ஒடுக்க நினைக்கும் உங்கள் எண்ணம் எதுவும் ஈடேற வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
இந்து மதத்தை காப்பதற்காக களம் இறங்கிய சொந்தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...