Sunday, July 31, 2022

சொரிமுத்து அய்யனார் ஆடி அமாவாசை திருவிழாவை அழிக்கும் திராவிடியார்

ஹிந்துக்களுக்கு எதிராக Crypto வனத்துறை பெண் அதிகாரியின் சர்வாதிகாரப்போக்கு.

Thangesh Waran களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்ற நாட்டின் அதிபர் ,மற்றும் சர்வாதிகாரி இனை இயக்குனர் அவர்களுக்கு நன்றி...‌

முதல் நன்றி - விக்ரமசிங்கபுரம் நகர வியாபாரிகள்
முன்பெல்லாம் ஆடி அமாவாசை என்றால் விக்ரமசிங்கபுரம் நகரம் விழாக்கோலம் கொண்டிருக்கும். ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பல சரக்கு கடைகள், இறைச்சிக் கடைகள் மிகுந்த கூட்டமாக இருக்கும். இனை இயக்குனர் நடவடிக்கையால் தற்போது ஞாயிற்றுக்கிழமை சந்தையை விட குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் நடமாட்டம் அதனால் வியாபாரிகள் வருமானம் இன்றி சந்தோசமாக உள்ளனர்..
இரண்டாவது நன்றி திடீர் திடீர் என தன்னிச்சியான அறிவிப்பால் மகிழ்ச்சியான பக்தர்கள்..
பக்தர்கள் கோவிலுக்கு சந்தோஷமாக செல்லக்கூடாது என்று என்னி மாவட்ட ஆட்சியராக தானே மாறி செய்தித்தாளில் ஒரு அறிவிப்பையும் அதை நம்பி வரும் பக்தர்களுக்கு தானாக முடிவெடுத்து வேறு ஒரு அறிவிப்பையும் வெளியிடும் இனை இயக்குனருக்கு சொரிமுத்து அய்யனார் பக்தர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மனம் உவர்ந்த நன்றியை தெரிவித்தனர்..
மூன்றாவது நன்றி வாகன ஓட்டுனர்கள்
களக்காடு முண்டந்துறை அதிபர் திடீரென இன்று மாலை, கடந்த ஒரு வார காலமாக சென்ற பக்தர்கள் அனைவரும் தான் அறிவித்த ஒரு குறுஞ்செய்தியினை படித்துவிட்டு பக்தர்களுக்கு மிகப்பெரிய பரிசாக நாளை மாலைக்குள் அனைவரும் குடில்களை போர்க் கால அடிப்படையில் கழட்டி கீழே இறங்க வேண்டும் இல்லையென்றால் மறுநாள் வன சோதனை சாவடி மூடப்படும் இந்த அரிய வாய்ப்பினை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .. இந்த முறை கோயிலுக்கு வந்தவன் அடுத்த முறை கண்டிப்பாக கோயிலுக்கு வரக்கூடாது என்ற இவர்களது தொலைநோக்கு பார்வைக்கு நன்றி...
அகஸ்தியர் அருவின் மீது இனை இயக்குனருக்கு உள்ள பாசத்திற்கு நன்றி
கடந்த 10 தேதி முதல் எந்த ஒரு சுற்றுலா பயணியும் அனுமதிக்கப்படாத நிலையில் களக்காடு முண்டந்துறை அதிபரான இணை இயக்குனர் பராமரிப்பு காரணங்களுக்காக மேலும் 5 நாள் அகஸ்தியர் அருவி திடீரென மூடினார் ..
அதிபருக்கு சுற்றுலா பயணிகளின் சார்பாக மனமார்ந்த நன்றி
CSI அன்ன பாக்கியம் கல்லூரி மற்றும் மத போதகர் அவர்களுக்கு நன்றி...
சொரிமுத்து அய்யனார் பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மதபோதகர் வில்சன் அவர்கள் நடத்திய விழிப்புணர்வுக்கு சொரிமுத்தையனார் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்..
வாகனங்களில் ஒரு வார கால சமையலுக்காக தான் கொண்டு செல்கின் பொருட்களை மூன்று முறை இறக்கி ஏற்றி சோதனை செய்யும் வனத்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் பக்தர்கள்
இரண்டு சிறுவர்கள் இறந்த துயர சம்பவம் மட்டும் செய்தித்தாள்களில் வெளிவந்தது ஆனால் தான் கொண்டு சென்ற பெருற்களை வனத்துறையின் கட்டுப்பாட்டால் தானே தூக்கி சென்ற பெரியவர் மாரடைப்பால் இருந்திருக்கிறார். இது எந்த செய்தி தழிலும் வெளிவராமல் பார்த்துக்கொண்ட இனை இயக்குனருக்கு அந்த பெரியவரின் குடும்பம் சார்பாக நன்றி..
நாளை மேலே இருக்கும் பக்தர்களுக்கு எந்த ஒரு தகவலும் கூறாமல் அடித்து விரட்ட போகும் வனத்துறைக்கும் , அவர்கள் ஆணையை செயல்படுத்தும் காவல்துறைக்கும் முன்னதாகவே மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
இணை இயக்குனரின் மேல் அதிகாரிகளுக்கு பாதம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்களின் ஒத்துழைப்பால் அவர் பணியை செம்மையாக செய்து வருகிறார்.. இனை இயக்குனருக்கு கிடைக்கும் நன்றிகளில் பாதி பங்கு உங்களுக்கும் உண்டு.. அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்..
எப்படியோ 10 லட்சம் பக்தர்கள் திரலும் ஆடி அமாவாசை திருவிழாவை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்த களக்காடு முண்டந்துறை அதிபர் இனை இயக்குனருக்கு, மற்றும் அவருக்கு உதவியாக பயிற்சியில் உள்ள எப்போதும் துப்பாக்கி ஏந்தி திரியும் பயிற்சி IFS அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பாரதி ஜனதா கட்சியின் சார்பாக நன்றி தெரிவிக்கும் கூட்டம் வெகு விரைவில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..
நாளைக்குள் பக்தர்கள் கீழே இறங்காவிட்டால் துப்பாக்கி சூடு நடந்தாலும் வியபதற்கு ஒன்றும் இல்லை..
M .தங்கேஸ்வரன் B.A..
பாரதிய ஜனதா கட்சி
நகர தலைவர் 9976772429

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா