Saturday, July 23, 2022

கிறிஸ்துவ கல்லூரிகளில் மதமாற்ற வேசித்தனம்


 பலரும் இந்த அனுபவம் அறிந்து இருப்பர், இது லயோலா கல்லூரியில் என பலர் தெளிவக கூறி உள்ளனர். 
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் பல வரிச்சலுகை மைநாரிட்டி என்று அனுபவிக்க முக்கிய விதி- 50% இடங்களில் கிறிஸ்துவர்களை சேர்க்க வேண்டும் என்பது. 2018ல் தமிழக அரசு ஒரு சர்குலர் மூலம் அதை வலியுறுத்தி எத்தனை மாணவர்கள் கிறிஸ்துவர் என பதிவு கேட்டது
என் நண்பர் ஒருவர் கூறியது, அவர் சிநேகிதர் மகள் சென்னை பெண்கள் கிறிஸ்துவ (WCC) கல்லூரியில் சேர வேண்டும் என கிறிஸ்தவ தோழி வழியாக ஒரு பாஸ்டர் சிபாரிசு பெற்று அக்கல்லூரியின் மூத்த நிர்வாகியை அணுக, நீ உன் வீட்டுக்கு அருகே உள்ள சர்ச் ஞாயிறு செபக் கூச்சல் ரெகுலராக கலந்து கொண்டு சர்டிபிகேட் வைத்தால் வாயக அதிகம். மதம் மாறுகிறேன் என்றால் சீட் நிச்சயம் என்றனர். கடவுள் பக்தி நிறைந்த அந்த மாணவி எனக்கு மதவெறி கிறிஸ்துவ கல்லூரியே வேண்டாம் என வேறு நலா கல்லூரியில் இணைந்தாராம்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா