Monday, July 25, 2022

மன்சூர் அலிகான் - முஸ்லிம் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதாரம்?

நடிகர் மன்சூர் அலிகானின் 3 ஆவது மனைவியை தாக்கினார் 2 ஆவது மனைவி …குடும்பச் சண்டையை தெருவுக்கு கொண்டவந்த பிள்ளைகள்…

 

நடிகர்.மன்சூர் அலிகான் 3வது மனைவியை துன்புற்த்தியதாக வழக்கு.  ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்று, அப்பீலில் தப்பித்தவர், அப்போதும் நீதிமன்ற ஆணைப்படி நஷ்ட ஈடு தராத கயவர் எனச் செய்தி கூறுகிறது. மன்சூர் அலிகான் சினிமா எடுக்க வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவராம்


குடும்பத் தகறாரில் நடிகர் மன்சூர் அலிகானின் 3 ஆவது மனைவி வஹிதாவை அவரின் 2 ஆவது  மனைவியின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இரும்புக் கம்பிகளால் தாக்கினர்.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 நடிகர் மன்சூர் அலிகானுக்கு மூன்று மனைவிகள். அவர் தற்போது தனது இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமிதா மற்றும் மகன்,மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையல் நேற்று  மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா மற்றும்  அவரின் மகள் லைலா அலிகான், மகன் மீரான் அலிகான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதா அவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் நடக்கும்போது மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா ஆகியோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர்.  இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், வஹிதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது புகார் தெரிவித்துள்ளார். 

பின்னர் வஹிதா அவருடைய சகோதரி உதவியுடன் அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்சூர் அலிகான் 3வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல்! By Hemavandhana Updated: Tuesday, October 9, 2018, 10:52 [IST] மன்சூர் அலிகான் 3வது மனைவி மீது கொலை வெறி தாக்குதல்!- வீடியோ சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போ 10%, பின்னாடி 90%. பெருங்களத்தூர் அருகே 2 & 3 BHK வீடுகள் @ 67 லட்சம்* முதல் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள். 2-வது மனைவி பெயர் பேபி என்கிற ஹமீதா. இவருக்கு 2 பிள்ளைகள். மகள் பெயர் லைலா அலிகான் 22, மகன் பெயர் மீரான் அலிகான் 15. [நக்கீரன் கோபால் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு!] 3 பேருக்கும் சண்டைதான் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி பெயர் வஹிதா. இவர் மன்சூர் அலிகானின் அக்கா மகள் ஆவார். இந்த 3 மனைவிகளும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருப்பார்களாம். தமிழகத்தில் மளமளவென குறையும் கொரோனா! பாசிட்டிவ் விகிதமும் 6க்கு கீழ் சரிந்தது! பொதுமக்கள் நிம்மதி 2 பேர் தாக்கினார்கள் இந்த நிலையில், நேற்று தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார் வஹிதா. இதை கண்ட அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கணவனின் 2-வது மனைவி பேபியின் வாரிசுகள் லைலா அலிகானும், மீரான் அலிகானும் சேர்ந்து தன்னை இரும்பு கம்பிகளால் தாக்கியதாக புகார் கூறினார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சி.. பிரதமர் பெயரை ஏன் கூறவில்லை..மவுனமாக வெளியேறிய பாஜகவினர்! வேடிக்கை பார்த்தார் மன்சூர் இப்படி அந்த 2 பிள்ளைகளும் தன்னை இரும்பு கம்பியால் அடிப்பதை மன்சூர் அலிகானும், இரண்டாவது மனைவி பேபியும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் பிள்ளைகள் 2 பேர், மற்றும் மன்சூர் அலிகான், பேபி என 4 பேர் மீதும் வஹிதா புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'எல்லாத்தையும் ‘மேல’ இருக்கவங்க பாத்துப்பாங்க’! இனி என் பாதை சிங்கப் பாதை! அதிரடி ஆலோசனையில் ஓபிஎஸ்! மேலும் ஒரு புகார் மன்சூர் அலிகான் மீது ஏற்கனவே நிறைய மோசடி வழக்கு, பலாத்கார வழக்குகள், மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் என ஏராளமாக தொடுக்கப்பட்டன. இது குறித்தும் விசாரணை இன்னமும் போய் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், 3-வது மனைவி கொடுத்த வழக்கும் புகார் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-mansoor-alikhan-s-3rd-wife-attack-2nd-wife-children/articlecontent-pf330342-331589.html
நஷ்டஈடு தர காசில்லை-மன்சூர் கைவிரிப்பு By Staff Published: Wednesday, March 12, 2008, 13:23 [IST] சென்னை: கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க தன்னிடம் பணம் இல்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் கைவிரித்து விட்டார். 
 நடிகர் மன்சூர் அலிகானால் கற்பழிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. 
மேலும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மன்சூர். அங்கும் நஷ்ட ஈடு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சிறைத் தண்டனை ரத்து செய்யபப்ட்டது.  பைன் போட்ட கோர்ட்!
 இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் மன்சூர். அங்கு உயர்நீதிம்ன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், உறுதி கூறியபடி இழப்பீட்டை மன்சூர் தர வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து பணத்தை வசூலிப்பதற்காக வடபழனி உதவி ஆணையர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் வடபழனி பெரியார் சாலையில் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்றனர். 
மன்சூர் அலிகானிடம் கோர்ட்டு உத்தரவைக் காட்டி ரூ.7 லட்சத்தை தருமாறு போலீசார் கேட்டனர். ஆனால், தன்னிடம் ரூ.7 லட்சம் இல்லை என்றும், தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3,000 மட்டுமே இருப்பதாகவும் போலீசாரிடம் மன்சூர் அலிகான் கூறினார். 
 சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி விட்டது. பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் இந்தப் பணத்தை செலுத்த முடியாது என்று கூறியுள்ளார். மன்சூர் அலிகான் தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்தும் ஒரே ஒரு டாடா சபாரி காரும் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது.
 இதையடுத்து மன்சூர் அலிகானிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியவில்லை என்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. 
 

No comments:

Post a Comment