Saturday, July 16, 2022

Chess olympiad-2022 க்கும் கருப்பு சாக்கு உள்ளே மதவாத‌ பெண்ணடிமை பிற்போக்குத்தனம் எதற்கு

சென்னை #ChessOlympiad டீசரில் #MKStalin & #ArRahman இருக்காங்க, ஆனா தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் GM #விஸ்வநாதன்ஆனந்த், உலகின் 2ஆம் இளம்GM #பிரக்ஞானந்தா ஒருபடம் கூட இல்லை ஏன்? Why? அரசாங்க செலவில் ஒரு விளம்பரோரோ..
இதக்கேட்டா சொல்லுவாரு, எனக்கு விளம்பரம் தேவையில்லை&
#IDontCare.
Chess olympiad-2022 க்கும் ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்?? இந்த விளையாட்டில் தலைசிறந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் முகம் இல்லை. இப்போதைய உலக சாம்பியனை இருமுறை தோற்கடித்த இளம்வீரர் பிரக்யானந்தனின் முகம் இல்லை. ஓ...அவர்களெல்லாம் .....ஒகே..ஒகே.. சுடலை வேறு வழியில்லை. முதல்வர். சரி.. சம்பந்தமேயில்லாமல் இந்த 50 வயதுகாரன் எதுக்கு வந்து ஆடுகிறான்.?? வெட்கமேயில்லாத முட்டாள்கள்.
  
வெட்கமேயில்லாத முட்டாள்கள்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...