Friday, July 22, 2022

. ச்.. ச்சீமான்- செபாஸ்டியன் சைமன் எனும் மலையாள்க் கிறிஸ்துவர் வேடம் கலைகிறது

 .. ச்.. ச்சீமான்- செபாஸ்டியன் சைமன் எனும் மலையாள்க் கிறிஸ்துவர் வேடம் கலைகிறது,

திருநீறு இல்லாத நெற்றி பாழ் என்பது ஔவையார் வாக்கு. இந்த ஜந்து அனைவர் முகத்தில் உள்ள தமிழர் மெய்யியல் மரபு சின்னத்தை அழிப்பான்.

தமிழ் மாணவர்களை - திருநீறு பூசி வந்தமைக்கு கொடுமை செய்த பாசீச கிறிஸ்துவப் பள்ளிகளைப் பற்றி எந்த ஒரு டம்ளர் தேசியவாதியும் பேச மாட்டார்கள்

ஜூலை சூலை ஆகும் ஆனால் சேசுராஜ் - சேசுராச் ஆகாது சகாயராஜ்-சகாயராச் ஆகாது. மஹால் - மகால் ஆகாது இவர்கள் தமிழ் பயித்திய அறிவு அவ்வளவு தான், தன் கூட்டத்தில் உள்ளவர்கள் எவரும் தமிழில் பெயர் வைக்காமல் லத்தீன்-கிரேக்கத்தில் பெயர்; அந்தப் பெயரை மாற்றக் கூட உரிமை இல்லாத தமிழ் பற்று வேடம். மொழியால் இனம் என்பதே கிடையாது என மிகத் தெளிவாக மரபணு நிருபித்த பின்னரும்- தமிழ் இனம் என்பதே இந்திய இறையாண்மைக்கு விரோதமான ஒரு மூடர் கூட்டம்
தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டது ,இனி ஆகப்போவது ஏதுமில்லை ,
இந்தப்பிாிவினைக் கும்பலின் நோக்கமெல்லாம் இம்மாநிலத்தின் பண்பாடு ,கலாச்சாரத்தை சீரழித்து ,மொழியை அளித்து மக்களை பாரத ஒருமையிலிருந்து பிாித்து நாசமாக்குவதே அதை சாியாகவே செய்துவிட்டது ,செபாஸ்டியன் என்ற கிறுக்குப்பயல் தனது சொந்த சுக வாழ்வுக்கு லட்சக்கணக்கான சிந்தனையற்ற இளைஞா்களையும் கிறுக்கா்களாக்கிவிட்டான்
பூனைகுட்டி வெளியே வந்தது, என்ன செந்தமிழன் சீமான் என்ற மூகமுடிக்கு பதில் செபெஸ்டின் சைமன் என்றே நேர்மையாக போட்டிருக்கலாம்!
ஆனால் என்று இந்த கூட்டம் நேர்வழியை கடைபிடித்தது? தமிழ் வளர்கிறேன் என்று ஒரு மொழியை மதமாக்கிய ராபர்ட் டி நோபிலி 1606ஆம் ஆண்டே தான் ஒரு இத்தாலிய அய்யர் என்று உருட்டி, காவியணிந்து பூணூல் பூண்டு இங்கு சீமான்களுக்கு வழிகாட்டி சென்றுள்ளார்!
தமிழ் என்ற ஒரே அடையாளமே போதும் என்று குறுக்கி, கட்டிய கோவனத்தையும் கொடுக்க தயாராகவுள்ள மந்தையை இங்கு உருவாக்கி, தன் மதம், தன் வரலாறு, தன் பாரம்பரியம், தன் குலம், தன் தேசம் என எதுவும் பெருமையில்லை, அனைத்தும் இழிவு, ஆனால் மொழி என்றால் வாயில் எதுபோனாலும் தெரியாத தமிழ்வெறி மூடர்கூட்டத்தை இந்த மண்ணில் உருவாக்கிய பெருமை உலக மதமாற்றி கிருஸ்துவர்களையே சாரும்.
இங்கு மொழி விசியத்தில் இஸ்லாமியர் தேர்கோட்டில் பயணிப்பவர்கள் என்பதை மனதில்கொள்ளவேண்டும்.
ஆனால் கிருஸ்துவர்கள்? உலகமெங்கும் அங்கங்கு தேவைப்பட்ட ஆயுதம் கொண்டு விரிசலை பெரிதாக்கி உள்புகுவதே அடிபடை கொள்கை என கொண்ட மதமல்லவா!
இஸ்லாமிய மதவெறியாட்டத்தை தடுத்த இங்கு ஆண்ட தெலுங்கு அரசர்கள் இங்கு நிலவிவந்த சைவ-வைணவ, இடங்கை-வலங்கை போன்ற சச்சரவுகளை ஒழித்து, வைணவ அழகரை ஆற்றில் இறக்கி சைவ மீனாஷிசுந்தரேஷ திருகல்யாணத்தை திருவிழாவாக்கி பொது அமைதி நிலவசெய்திருந்த நிலத்தில், நூற்றாண்டுகளாக கலந்து வாழ்ந்த மக்களை பிரிக்க இங்கு ஆடிய சதியாட்டத்தின் பெயர் மொழி அரசியல். கிருஸ்துவம் எங்கு சென்றாலும் அங்கு குட்டையை குழப்பி மீன் பிடிப்பதுபோல் இங்கு கண்டதே இந்த மொழி அரசியல் !
வடமொழியை அன்றுவரை தன் கல்வெட்டுகளிலும் முதலில் வடித்த பாண்டியருக்கும் சோழருக்கும் இல்லாத மொழி வெறுப்பை, இங்கு இருந்த சமய சம்பரதாயங்களான சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்ட மொழியை இது தமிழர் மீது திணிக்கப்பட்டது,உங்களை அடிமையாக்க ஆரியபிராமணர் கண்டபிடித்த வழி என ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த திட்டமிட்டனர். ஆரிய திராவிட இனக்கொள்கை, வந்தேரி ஆரியர் படையெடுத்து திராவிடரை அடிமையாக்கல், தமிழ் மீது இல்லாத இட்டுகட்டிய பலபோலி பெருமிதங்களை ஏற்றுதல், பைபிளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்ததே இவர்களின் ஆரம்பகட்ட விளையாட்டு, இங்கு வந்த பாதிரிகள் எழுதிய கடிதங்களை மொழி பெயர்த்து வெளியிட்டால் தெரியும் இவர்களில் திட்டமிட்ட சதி. இந்த சதியில் சிக்கி எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு மூளை சலவை செய்யப்பட்டு, கரிகாலன் கல்லணையை கட்டினான் என்பது பொய் என்றால், சொல்பவனை குதற தயாராக உள்ள வெறியர்களை உருவாக்க வித்திட்டதே கிருஸ்துவம்.
இன்று சீமான் தமிழ்தேசிய அரசியல் பேசுவதும், இந்த மண்ணின் மைந்தர்களை வந்தேரி என்பதும், வாடிகனின் வார்த்தைகளை வேதமென்பதும், சமஸ்கிருத வெறுப்பும் இந்து மதவெறுப்பும், இந்திய வெறுப்பும், ஆமை கதை செந்நாய் கதை சொன்னாலும் அதை நம்பும் மூடர் கூட தமிழர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சம் !
ஆம் ஐம்பது லட்சம் தமிழ் ஜோம்பிகளை இங்கு உருவாக்கி,பிற மொழிகளை இழிவாக பேசி,ஒரு தேசிய கட்சியின் பிரதமர் மற்ற இடங்களில் செய்யாத மொழி அரசியலை இங்கு செய்யவைத்து, மொழியே உயிர்மூச்சு என மொத்த மக்களையும் மொழிவெறியர்களாக உருவாக்கியது கிருஸ்துவம், அது இங்கு ஆடிய சதுரங்க ஆட்டத்தின் பெயர் ‘தமிழ்’ !



இராஜேந்திரச்சோழனைக் குறிப்பிடும் "ஏசலாம் செப்பேடு" அவனது பெயரை இவ்வாறு குறிப்பிடுகிறது,
" ராஜத் ராஜன்ய மகுட ச்ரேணி ரத்னேஷூ சாஷநம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண"
பொருள் : அரசர்களின் மகுடங்களில் ரத்தினம் போன்று திகழும் இது பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழனின் சாசனம். - ஏசலாம் செப்பேடு,
காலம் : இச்செப்பேட்டில் இராசேந்திரச் சோழனின் 25ஆவது ஆட்சியாண்டு இடம்பெறுவதால் இதன் காலம் பொ.ஆ 1036-37 ஆகும்.
ராஜேந்திர சோழன் என்ற பெயரை இராசேந்திர சோழன் என எழுதுவது தவறல்ல.ஆனால் அரசேந்திர சோழன் என்று எழுதுவதும்,அதை பண்பாட்டு மீட்பு என்று பேசுவதும் கேடுகெட்டத்தனமாகும்.

'ராகவேந்திர' என்றால் ரகு வம்சமான சூரிய குலத்தின் இந்திரன் என பொருள்.இப்படித்தான் ராமபிரானை அழைத்தார்கள்.இதே போல ராஜேந்திரன் என்றால் அரசர்களில் அவன் இந்திரன் என பொருள்.'ராஜ' வடமொழி என்றால் 'இந்திரன்' எந்த மொழி?
ஆகப்பெரிய தேசத்தை கட்டியெழுப்பி,நம் தர்மத்தை கடல் கடந்தும் பரப்பிய மாமன்னனுக்கு இல்லாத அறிவு இப்படி எழுதுபவர்களுக்கும்,பேசுபவர்களுக்கும் வந்துவிட்டதா? அடிப்படை அறிவே இல்லாத தற்குறிகளால்தான் இப்படிப்பட்ட திரிபுகள் செய்யப்படுகிறது.
மதுராந்தகன் என்பதுதான் இயற்பெயராகும்.பட்டாபிஷேக பெயரே ராஜேந்திர சோழன்..இப்படியிருக்க சூடிக்கொள்பவருக்கு தெரியாதா இதைப்பற்றி? 'அரசேந்திரசோழன்' என்று அழைப்பது இன அழிப்பை விட மோசமான பண்பாட்டு அடையாள அழிப்பு.சிவபெருமானின் திருப்பாதமெனும் பாரிஜாதத்தில் வண்டாக திகழ்ந்த பேரரசனின் பெயரை திரிபு செய்வதை இனி ஏற்றுக் கொண்டிருக்க முடியாது.

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...